Chapter 3: Pronouns + Verb Suffixes Flashcards
1
Q
I
A
நான் -ஏன்
2
Q
we
A
நாங்கள் \ நாம -ஓம்
3
Q
you (s.)
A
நீ -ஆய்
4
Q
you (s./h.)
A
நீர் -ஈர்
5
Q
you (P/Pl)
A
நீங்கள் -ஈர்கள்
6
Q
he
A
அவன் -ஆன்
7
Q
she
A
அவள் -ஆள்
8
Q
he (h.)/she (h.)/ they
A
அவர் -ஆர்
9
Q
they (people)
A
அவர்கள் -ஆர்கள்
10
Q
it
A
அது -அது
11
Q
they (things)
A
அதுங்க -அது
12
Q
they (written)
A
அவை\அவைகள் -அன