Chapter 3: V.1 Verbs (Class 1a) Flashcards
1
Q

A
அழு (அழுதேன், அழுகிறேன், அழுவேன்)
2
Q

A
உழு (உழுதேன், உழுகிறேன், உழுவேன்)
3
Q

A
தொழு (தொழுதேன், தொழுகிறேன், தொழுவேன்)
4
Q

A
செய் (செய்தேன், செய்கிறேன், செய்வேன்)
5
Q

A
நெய் (நெய்தேன், நெய்கிறேன், நெய்வேன்)
6
Q

A
பெய் (பெய்தேன், பெய்கிறேன், பெய்வேன்)