பாடம் 3 Flashcards
What century was tamil libraries first developed?
19ஆம் நூற்றாண்டு
யாழ்நூலகம் எக்கட்டிடக் கலையை ஒத்ததாக உள்ளது?
திராவிடக் கட்டிடக் கலையை ஒத்தாக உள்ளது.
What kind of books were there?
ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் வரலாற்று ஆவணங்கள்
When was the yaalnoolagam destroyed in fire?
01.06.1981
Who died when hearing news about the yaalnoolgam burning?
தாவீது அடிகளார்
Who was the thiraavida kalaignar?
கே.நரசிம்மன்
When was the first brick placed?
29.03.1954
How did they raise money for the library?
கலை நிகழ்ச்சிகள், களியாட்ட விழாக்கள்
Who set fire to yaalpaana town on 31.05.1981?
காமினி திசநாயக்கா
Who wrote the poem “putharin padukolai” ?
எம்.ஏ.நுஃமான்
Example of maraputhodar
அணிஅணி
சடசட
பதைபதைத்து
When did sellapa open his library?
1933
Who wrote oru noolaka padukolai?
a.m.kunathilakkaa