பாடம் 1 Flashcards

1
Q

கற்பம்

A

படைப்பபு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

மண்டி

A

நிறைந்து, நெருங்கி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

இயல்புடையமூவர்

A

பேணவேண்டிய பெற்றார்- துணை- மக்கள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

ஐம்புலத்தாறு

A

தென்புலத்தார், தெய்வம்,விருந்து, உறவு, தான்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

கிறங்கல்

A

தனைமறத்தல்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

வேத்தியல்

A

வேந்தர்களுக்கான கூத்து

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

பொதுவியல்

A

குடிமக்களுக்கான கூத்து

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

மிடறு

A

தொண்டை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

இயல் ஐந்து

A

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

பண்நான்கு

A

நால்வகைப்பண்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

பகர்தல்

A

விலைபேசுதல், மறுப்புரை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

ஊழ்வினை

A

முற்பிறவி வினை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

கணிகை

A

விலைமகள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

குற்றேவல்

A

சிறுவேலை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

அருகப்பெருமான்

A

சமணசமயக் கடவுள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

ஏவலர்

A

வேலையாட்கள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
17
Q

பாங்கியர்

A

தோழியர்

18
Q

அரல்

A

பொடிக்கல்

19
Q

பரல்

A

பருக்கைக்கல்

20
Q

இருமுதுகுரவர்

A

பெற்றோர்

21
Q

அகழி

A

கோட்டையைச் சுற்றி அரணுக்காக அகழப்பட்டநீர்நிலை

22
Q

மூதூர்

A

பழைய ஊர்

23
Q

ஆத்தொழில்

A

ஆடு மேய்ப்போர், இடையர்

24
Q

ஆச்சியர்

A

இடைக்குலப் பெண்கள்

25
Q

பூவனம்

A

பூஞ்சோலை

26
Q

எள்ளி

A

இகழ்ந்து

27
Q

எள்ளிநகையாடல்

A

இகழ்ச்சிச் சிரிப்புச் சிரித்தல்

28
Q

ஏறு

A

சிறந்த காளைமாடு, இறுமாந்த ஆண்மை

29
Q

உறையிடுதல்

A

தயிர் உறைவதற்காக இடப்படும் நொதியம் (bacteria)

30
Q

ஏழிசை

A

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

31
Q

கைம்மை

A

வாழ்க்கைத் துணையை இழிந்த நிலை

32
Q

ஒள்ளொரி

A

பொங்கி எரியும் தீ

33
Q

சீற்றம்

A

எல்லைகடந்த சினம்

34
Q

தேராது

A

ஆராயாது

35
Q

ஒட்டேன்

A

ஒழியேன், ஒ

36
Q

Examples of தொகைநிலைத்தொடர்

A

ஆமை முதுகில்

வளநாடு

37
Q

தொகாநிலைத்தொடர்

A

முதுகில் நண்டு

நண்டு உறங்கும்

38
Q

How many types of அல்வழித்தொகை are there?

A

5

39
Q

Examples of வினைத்தொகை

A

விளைபயிர்
ஓடுநீர்
அழிபொருள்

40
Q

பண்புத்தொகை

A

வெண்சுவர்- வெண்மை ஆன சுவர்
தண்ணீர்
அறுசுவை

41
Q

Examples of உவமைத்தொகை

A

தேன்மொழி- தேன் போன்ற மொழி
மலைத்தோள்
மலர்க்கை

42
Q

Examples of உம்மைத்தொகை

A

கத்திகோடரி