பாடம் 2 Flashcards

1
Q

சூளை

A

ஓடு, செங்கல் போன்றவற்றைச் சுடும் உலை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

வீறு

A

வீரவுணர்வு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

மாற்றான்

A

பகைவன்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

ஒண்டமிழ்

A

ஒப்பற்ற தமிழ்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

ஈட்டிய

A

தளர்த்த

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

விதி

A

சட்டம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

கருணை

A

அருள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

Who wrote the poem “ஒங்குபுகழ் கற்கள்”?

A

சாலை இளந்திரையன்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

Who wrote the poem “iniyam”?

A

Uthaiya veeraiyan

உதைய வீரையன்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

Who wrote the poem “Odidium thamizha”

A

Ambi

அம்பி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

Who wrote the poem “Maanida sol”?

A

Eravi

இரவி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

யானைக்கும் அடி சறுக்கும்

A

பேராற்றலும் தோற்கும்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

அக்கரைக்கு இக்கரை பச்சை

A

போலித் தோற்றம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

கழுதை அறுயுமா கற்பூர வாசனை

A

சிறப்பு அறியா இயல்பு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது

A

ஏமாற்றி அழிக்கும் செயல்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

கூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது

A

பட்டறிவின் பயன்

17
Q

பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்

A

இணைவின் பயன்

18
Q

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

A

எதற்கும் எல்லையுண்டு