WA1 Idioms Flashcards
1
Q
உயிரைக்கொடுத்து
A
Hardworking/sacrifice
2
Q
உலைவைக்கின்றது
A
Making danger/problems
3
Q
நட்டாற்றில் விட்டனர்
A
Leave in the middle of a problem
4
Q
கண்மூடித்தனமாக
A
Blindly/stupidly
5
Q
முகங்கொடுத்து
A
Face off/talk lovingly
6
Q
ஈடுகட்ட
A
Compensate/Make up
7
Q
இடுப்பொடிய
A
Doing a lot of work, physically tired
8
Q
வலைவீசி
A
Finding something
9
Q
தலையெடுக்கத்
A
Progress/Good position
10
Q
தலைமேற்கொண்டு
A
Take charge/Good position
11
Q
கிள்ளுக்கீரையாக
A
Easy to handle/no respect
12
Q
கைகழுவினான்
A
Get rid of/cut a relationship
13
Q
பழிவாங்கும்
A
Revenge
14
Q
கைநனைத்தல்
A
Bonding over food
15
Q
ஈடேறியது
A
Fulfil/comes true
16
Q
வெட்டிப்பேச்சு
A
Trash talk/Useless talk
17
Q
நொடித்துப்போனது
A
Lost in business