Vocabulary words (Book) Flashcards
அக்னி
நெருப்பு/Fire
அகண்ட
விசாலமான/Broad
அகதிகள்
அடைக்கலம் புகுந்தவர்/Refugees
அகந்தை
செருக்கு/Arrogance
அகவை
வயது/Age
அகழ்வாராய்ச்சி
புதைபொருள் ஆராய்ச்சி/Excavation
அகஸ்மாத்தாக
எதிர்பாராவிதமாக/
Unexpectedly
அகிலம்
உலகம்/World, Universe
அங்கத்தினர்
உறுப்பினர்/Member
அங்கம்
உடல் or பகுதி/Part
அச்சம்பவத்தை
அந்நிகழ்ச்சியை/That incident
அச்சாணி
முதுகெலும்பு/Axle or Backbone
அச்சாரம்
முன்பணம்/Advance
அச்சிடப்பட்டிருப்பதை
பதிக்கப்பட்டிருப்பதை/Printed
அசிரத்தை
அக்கறையற்ற/
Uninterested
அஞ்சல்துறை
தபால்துறை/Postal service
அஞ்சலி செலுத்துகின்றனர்
இறுதி மரியாதை செய்கின்றனர்/Paying final respects
அட்டவணை
திட்டநிரல்/Index
அடங்குவதற்கு
கட்டுப்படுத்துவதற்கு/
To restrict or /control
அடிகோலுதல்
வழிவகுத்தல்/Lead
அடிச்சுவடு
வகுத்துக்காட்டிய வழி/Path, trail
அடிமைத்தளை
கட்டுப்பட்ட நிலை/Slavery
அடுக்களை
சமையல் அறை/Kitchen
அடைக்கலம்
தஞ்சம்/Refuge
அண்டி வாழ்தல்
நாடி வாழ்தல்/Depend upon
அண்மையில்
சமீபத்தில்/Recently,near
அணிந்துரை
முன்னுரை/Foreword
அணிவகுப்பு
வரிசையாக/Parade
அணுக்கமான
நெருக்கமான/Close
அணுகாமல்
நெருங்காமல்/Not nearing
அத்தாட்சி
சான்று/Proof
அதட்டுதல்
கண்டித்தல்/Reprimand
அதிகரிப்பு
கூடுதல்/Increase
அதிகாரப்பூர்வம்
முறையாக/Offcially
அதிசயமாக
வியப்பை ஏற்படுத்தக்கூடிய/
Amazingly