USEFUL PHRASES - பயனுள்ள வாக்கியங்கள் Flashcards
நீங்க எப்படி இருக்கீங்க?
How are you?
உக்கார்/
உக்காருங்க
SIT DOWN
உட்காருங்கள் / அமருங்கள்
SIT DOWN
மகிழ்ச்சி/ சந்தோசம்
Magizhchi / Sandhosham - HAPPY
அப்புறம் பாக்கலாம்
Appuram Paakalaam - SEE YOU LATER
மீண்டும்
சந்திக்கலாம்
Meendum sandhikkalaam - SEE YOU LATER
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
Indha naal iniya naalaaga amaiyattum - HAVE A NICE DAY
இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்.
Indraiya naal iniya naalaaga amaiyattum - HAVE A NICE DAY
மன்னிச்சுக்கோங்க / மன்னிச்சுக்கோ
Mannichukkonga/
Mannichukko - SORRY
மன்னிக்க வேண்டுகிறேன்
Mannikka
vaendugiraen - SORRY
மன்னிச்சுக்கோங்க / மன்னிச்சுக்கோ
Mannichukkonga/
Mannichukko - EXCUSE ME
என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்
Ennai poruththuk kollungal - EXCUSE ME
மதிய வணக்கம்
GOOD AFTERNOON
மாலை வணக்கம்
GOOD EVENING
இரவு வணக்கம்
GOOD NIGHT
நான் தமிழ் கற்கிறேன்.
Naan Thamizh karkiraen. - I AM LEARNING TAMIL
நான் தமிழ் கற்றுக் கொண்டு இருக்கிறேன்
Naan Thamizh kattru kondu irukkiraen. - I AM LEARNING TAMIL
நான் இத சரியா சொல்றேனா?
Naan idha sariya solraenaa? - AM I SAYING THIS RIGHT
நான் இதை சரியாக சொல்கிறேனா?
Naan idhai sariyaaga solgiraenaa? - AM I SAYING THIS RIGHT
இத தமிழ்ல எப்படி சொல்வீங்க?
Idha Thamizh-la eppadi solveenga? - HOW DO YOU SAY THIS IN TAMIL
இதை தமிழில் எப்படி சொல்லுவீர்கள்?
Idhai Thamizh-il eppadi solluveergal? - HOW DO YOU SAY THIS IN TAMIL
இதுக்கு என்ன அர்த்தம்?
What does it mean?
Idhuku enna arththam?
இதற்கு என்ன அர்த்தம் / பொருள்?
Idharku enna arththam / porul? - WHAT DOES IT MEAN
அத திரும்ப / திரும்பவும் சொல்லுங்க.
Please say it again.
Adha thirumba / thirumbavum sollunga.
அதை மறுபடியும் சொல்லுங்கள்.
Adhai marupadiyum sollungal. - PLEASE SAY IT AGAIN
ஆமாம், எனக்கு புரியுது.
Yes, I understand.
Aamaam, enakku puriyudhu.
ஆம், எனக்கு புரிகிறது.
Aam, enakku purikiradhu. - YES I UNDERSTAND
இல்ல, எனக்கு புரியல
No, I don’t understand.
Illa, enakku puriyala
இல்லை, எனக்கு புரியவில்லை.
Illai, enakku puriyavillaI - NO I DONT UNDERSTAND
What are you doing?/ What are you up to?
என்ன பண்றீங்க