Conversation Between Two Friends - Level 1 Flashcards
சுந்தர் எப்படி இருக்க
Sundar how are you?
நன் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க
I am fine. How are you?
நானும் நல்லா இருக்கேன்
I am fine too
அப்பறம் வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க
Then how is everyone at home?
எல்லாரும் சொளக்கியமா
Everyone is fine
நல்லா இருக்காங்க
Everyone is fine
பத்து வருஷத்துக்கு அ்பறம் பாக்கறொம் இல்ல?
We are meeting after 10 years aren’t we?
எவ்வளோ சந்தோஷமா இருக்கு
How happy it is for us!
எர்போர்ட்டில இருந்து ஆட்டோலயா வந்த?
Did you come by autorickshaw from the airport?
இல்ல டாக்ஸில வந்தேன்
No i came by taxi
பை எல்லம் இப்படி வை
Keep your bags here
நம்ம வீடு இது
Its our home
ஏதும் யோசிக்க வேணாம்
You dont have to hesitate
அப்பறம் bathroom இங்க இருக்கு
And here is the bathroom
கை கால் அலம்பிக்கலாம்
You can freshen up (lit. You can wash your legs and hands)
ஆ பரவாயில்ல
Ah thats okay
அதெல்லாம் நான் பாத்துக்கறேன்
I will manage that
விஜி தண்ணி கொண்டு வா
Viji bring water
இந்தா முதல்ல தண்ணி குடி
First of all, drink water
டீ சாப்பிடறயா இல்ல காபி சாப்பிடறயா
Will you have tea or coffee
காபி போதும்
Coffee will do (lit. Coffee is enough)
காபில சக்கர கம்மியா போடு
Put less sugar in the coffee
பை
Bag
வீடு
Home
சந்தோஷம்
Happiness
சொளக்கியம்
Good health, wellness
இருந்து
From
வருஷம்
Year
யோசிக்கிறது
To think
கை
Hand
கால்
Leg
அலம்பறது
To wash
பரவாயில்ல
Thats okay, no issues
தண்ணி
Water
சர்க்கரை
Sugar