Saivam Flashcards
விநாயகருக்குப் பிடித்தமான பண்டங்கள்?
மோதகம்
அப்பம்
முக்கனி
சரியைத் தோண்டுகள் மூன்று?
பூ மாலை கட்டுதல்
கோவிலை சுத்தம் செயிதல்
விளக்கு பூசுதல்
சரவணபவன் என்ற பெயர் ஏற்பட்ட காரணம்?
சரவண பொய்கையில் தோன்றியதால்
விநாயகரின் வாகனம்?
எலி
நவராத்திரியில் வழிப்படும் மூன்று சக்திகள்?
துர்க்கை
திருமகள்
கலைமகள்
கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் இடங்கள்?
வீடு
கோவில்
பாடசாலை
திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சை கண்டத்தில் அடக்கியவர்?
சிவபெருமான்
ஆலையத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும்?
குளித்து தூய உடை உடன் இறை சிந்தைனையுடன்
தருமசேனருக்கு ஏற்பட்ட சூலநோய் எவ்வாறு நிக்கியது?
அக்கா கொடுத்த திருநீற்றை அணின்து கோயில் சென்ற அதனால்
மஞ்சள் சாணம் பிடித்து வழிபடப்படும் கடவுள்?
விநாயகர்
கடவுளை வழிபடுவதற்குரிய சிறப்பான இடம் எது?
கோயில்
கோயில்லுக்குச் சென்றதும் முதலில் எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
பிள்ளையார்
கோயிலைச் சுற்றிவந்து கும்பிடுவதை எப்படி அழைக்கின்றோம்?
வலம் வருதல்
தேவாரம் பாடியவர் யார்?
அப்பர்
சம்பந்தர்
சுந்தரர
திருவாசகம் பாடியவர் யார்?
மாணிக்கவாசகர்
“தோடுடைய செவின்” என்ற பாடல் தேவாரமா? திருவாசகமா?
தேவாரம்
சோற்றுணை வேதியன் தேவாரத்தை பாடியவர் யார்?
அப்பர்
சிவபுராணம் எந்த பாடல் தொகுப்பில் உள்ளது?
திருவாசகம்
சிவபுராணம் எப்படித் தொடங்கிறது?
நமச்சிவாய வாழ்க
சேக்கிழார் பாடிய புராணம் எது?
பெரியபுராணம்
வேலும் மயிலும் எந்தக் கடவுளுக்கு உரியவை?
முருகன்
பொங்கல் விழாவின் போது எந்தத் தெய்வத்துக்கு விசேடமாக நன்றி கூறி வேண்டும்?
சூரியன்
உழவாரம் என்ற கருவியால் போயில்களின் சுற்றாடலைச் சுத்தம் செய்த நாயனார் யார்?
அப்பர்
அரசன் அப்பரைக் கல்லில் கட்டிக் கடலில் போட்டபோது அவர் பாடிய தேவாரம் எது?
சொற்றூணை வேதியன்
பாண்டிய மன்னின் மந்திரியாக இருந்த சமய குருவர் யார்?
மாணிக்கவாசகர்