Literature Flashcards
1
Q
முத்தமிழ் யாவை?
A
இயல்
இசை
நாடகம்
2
Q
மூவேந்தர் யார்?
A
சேரன்
சோழன்
பாண்டியன்
3
Q
திருவழ்ழுவர் எழுதிய நூல்?
A
திருக்குறள்
4
Q
ஔவயார் எழுதியவை?
A
ஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
மூதூரை
விநாயகர் அகவல்
5
Q
திருஞான சம்பந்தர் எழுதியவை?
A
தேவாரம்
திருமுறை 1, 2, 3
6
Q
திருநாவுக்கரசர் எழுதியவை?
A
தேவாரம்
திருமுறை 4, 5, 6
7
Q
சுந்தரமூர்த்தி நாயனார் எழுதியவை?
A
தேவாரம்
திருமுறை 6
8
Q
மாணிக்கவாசகர் எழுதியவை?
A
திருவாசகம்
திருமுறை 8
திருக்கோவையார்
9
Q
சேக்கிழார் எழுதியவை?
A
பெரிய பூராணம்
திருமுறை 12
10
Q
ஐப்பெரும் காப்பியங்கள் யாவை?
A
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி குண்டலகேசி வழையாபதி
11
Q
முக்கனிகள் எவை?
A
மா
வாழை
பலா
12
Q
ஐம்புலன்கள்?
A
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்