Daily Routine Questions Flashcards
What time do you get up?
எத்தன மணிக்கு எழும்புவீங்க?
What time do you eat breakfast?
காலை சாப்பாடு எத்தன மணிக்கு சாப்பிடுவீங்க?
What do you eat in the morning?
காலைல என்ன சாப்பிடுவீங்க?
What do you drink in the morning?
காலைல என்ன குடிப்பீங்க?
What time do you go to work?
எத்தன மணிக்கு வேலைக்கு போவீங்க?
How do you go to work?
எப்படி வேலைக்கு போவீங்க?
How long does it take you to get to work?
வேலைக்கு போக எவ்வளவு நேரம் போகும்?
What time do (your) children go to school?
பிள்ளைகள் எத்தன பணிக்கு பாடசாலைக்கு போவாங்க?
How do (your) children go to school?
பிள்ளைகள் எப்படி பாடசாலைக்கு போவாங்க?
How long does it take (your) children to go school?
பிள்ளைகள் பாடசாலைக்கு போக எவ்வளவு நேரம் போகும்?
What time do you eat lunch?
மத்தியாண சாப்பாடு எத்தன மணிக்கு சாப்பிடுவீங்க?
Where do you eat lunch?
மத்தியாண சாப்பாடு எங்க சாப்பிடுவீங்க?
What do you eat for lunch?
மத்தியாண சாப்பாட்டுக்கு என்ன சாப்பிடுவீங்க?
At what time do you come to Tamil class?
எத்தன மணிக்கு தமிழ் class-க்கு வருவீங்க?
How do you come to class?
எப்படி class-க்கு வருவீங்க?