3 Wheeler Flashcards
1
Q
Where are you going?
A
எங்கே போறீங்கள்?
2
Q
Are you putting on the meter?
A
meter போடுறீங்களா?
3
Q
The meter is not working.
A
meter வேலை செய்யேல்ல
4
Q
How much to go to Borella?
A
Borella-க்கு போக எவ்வளவு?
5
Q
Please give me Rb. 400
A
நானூறு றூபை தாங்க
6
Q
It’s not that far.
A
அவ்வளவு தூரம் இல்லை!
7
Q
Not enough!
A
போதாது!
8
Q
Rb. 300 is enough!
A
புன்னூறு றூபை போதும்!
9
Q
Please climb (in)
A
ஏறுங்க
10
Q
Please turn right
A
வலது பக்கம் போடங்க
11
Q
Shall I go straight?
A
நேரா போகவா?
12
Q
Please go slowly!
A
மெதுவா போங்க!
13
Q
Shall I turn left here?
A
இங்கே இடது பக்கத்துக்கு போடவா?
14
Q
Carefully!
A
கவனமாக!
15
Q
On this side?
A
இந்த பக்கத்தலயா?