Vocabulary Flashcards
X-Ray
Oodu kadhir
ஊடு கதிர்
Download
2
Padhivirakka
(பதிவிரக்க)
tharavirakkam
(தரவிரக்கம்)
To present
Mun vaikka
முன் வைக்க
Head Master
Thalaimai aasiriyar
தலைமை ஆசிரியர்
Lockdown
mudakkudhal
முடக்குதல்
Vaccine
thaduppoosi
தடுப்பூசி
Telephone
Tholai pesi
தொலைபேசி
Mobile Phone
Alai pesi
அலைபேசி
Class
Vaguppu
வகுப்பு
Lesson
Paadam
பாடம்
Coach (N)
Payirchiyaalar
பயிற்சியாளர்
Professor
Peraasiriyar
பேராசிரியர்
Symptoms
Arigurigal
அறிகுறிகள்
Side Effects
Pakka vilaivugal
பக்கவிழைவுகள்
Apply
3
Vinnappikkavum
(விண்ணப்பிக்கவும்)
Vinnappiththal
(விண்ணப்பித்தல்)
Thadavu
(தடவு)
Recognition
angeegaaram
அங்கீகாரம்
Evidence
2
Chaandru
(சான்று)
aadhaaram
(ஆதாரம்)
Certificate
Saandridhal /saandridhazh
சான்றிதழ்
Authorize
angeegarikka
அங்கீகரிக்க
Permanent Residency
Nirandhara kudiyurimai
நிரந்தர குடியுரிமை
Temporary Residency
Tharkaaliga kudiyurimai
தற்காலிக குடியுரிமை
Trafficker
Kadaththal kaarar
கடத்தல்காரர்
Smuggler
Kadaththal kaarar
கடத்தல்காரர்
Citizenship
kudiyurimai
குடியுரிமை
Practice (something)
payirchchi
பயிற்சி
Skill
thiramai
திறமை
Work
2
velai
(வேலை)
pani
(பணி)
Task
pani
பணி
Vocation
Tholil /thozhil
தொழில்
High Skilled Work Environment
Uyar thiramai pani (velai) soolal (soozhal)
உயர் திறமை பணி சூழல்/வேலை சூழல்
Setting
amaiththal
அமைத்தல்
Document
aavanam
ஆவணம்
Undocumented
2
Aavana paduththa padaadhadhu
(ஆவணப்படுத்தப்படாதது)
aavanamattradhu
(ஆவணமற்றது)
Freedom
sudhandhiram
சுதந்திரம்
Voluntary
thannaarva
தன்னார்வ
Voluntary Migration
Thannaarva idam peyardhal
தன்னார்வ இடம் பெயர்தல்
Urbanization
nagaramayamaakkam
நகரமயமாக்கம்
Refuge
agadhi
அகதி
Political Refugee
Arasiyal agadhi
அரசியல் அகதி
Migrant
2
Kudiyeriyavar
(குடியேரியவர்)
idampeyarndhavar
(இடம் பெயர்ந்தவர்)
Human Rights
Manidha urimaigal
மனித உரிமைகள்
Resources
valangal
வளங்கள்
Materials
porutkal
பொருட்கள்
Visa
2
Nulaivu cheetu
(நுழைவுச்சீட்டு)
ayalnaattu nulaivu chandridhal
(அயல்நாட்டு நுழைவுச்சான்றிதழ்)
Protection Visa
2
Paadhugaappu nulaivu cheetu
(பாதுகாப்பு நுழைவுச்சீட்டு)
paadhugaappu nulaivu chandridhal
(பாதுகாப்பு நுழைவுச்சான்றிதழ்)
Forced Migration
Kattaaya idam peyardhal
கட்டாய இடம் பெயர்தல்
Deportation
Naadu kadaththal
நாடு கடத்தல்
Asylum
Thanjam
தஞ்சம்
Evaluate
madhippeedu
மதிப்பீடு
Pass
therchi
தேர்ச்சி
Need to pass
Therchi pera vendum
தேர்ச்சி பெறவேண்டும்
Passport
Kadavu cheettu
கடவுச்சீட்டு
Online
Nigal nilai
நிகல் நிலை
Poison
visham
விஷம்
Prescribe
Parindhurai
பரிந்துரை
Prescription
Marundhu cheettu
மருந்துச்சீட்டு
Physician
maruththuvar
மருத்துவர்
Pharmacy
marundhagam
மருந்தகம்)
Paralysis
pakkavaadham
பக்கவாதம்
Paralyzed
Mudangiyadhu
முடங்கியது
Pharmacist
2
marundhaalar
(மருந்தாளர்)
marundhaalunar
(மருந்தாளுநர்)
Pain Killer
Vali nivaarani
வலி நிவாரணி
Operation
Aruvai sigichchai
அருவை சிகிச்சை
Surgery
Aruvai sigichchai
அருவை சிகிச்சை
Numbness
unarvinmai
உணர்வின்மை
Itchy
Arippu
அரிப்பு
Intensive Care Unit (ICU)
Theevira sigichchai pirivu
தீவிர சிகிச்சை பிரிவு
Inflamed
veekkam
வீக்கம்
Infant
2
Kulandhai
(குழந்தை)
kai kulandhai
(கை குழந்தை)
Medical School
Maruththuva palli
மருத்துவப்பள்ளி
Pre Natal
Magapperu
மகப்பேரு
Maternity
Magapperu
மகப்பேரு
Private Hospital
Thaniyaar maruththuvamanai
தனியார் மருத்துவமனை
Hospital
maruththuvamanai
மருத்துவமனை
Clinic
Sigichchaiyagam
சிகிச்சையகம்
Down Syndrome
down noi kuri (Chromosome kuraipadu)
Down குரோமோசோம் குறைபாடு
Syndrome
Noi kuri
நோய் குறி
Intellectual
Arivaatral
அறிவாற்றல்
Intellectually Disabled
Arivu saarndha iyalaamai
அறிவு சார்ந்த இயலாமை
Epillepsy
valippu
வலிப்பு
File
Koppu
கோப்பு
Trophy
Koppai
கோப்பை
Anti Depressant
2
Mana azhuththa neekki
(மன அழுத்த நீக்கி)
Mana azhuththa edhirppi
(மன அழுத்த எதிர்ப்பி)
Antibiotic
Nunnuyir edhirppi
நுண்ணுயிர் எதிர்ப்பி
Bacteria
Nunnuyiri
நுண்ணுயிரி
Arthritis
2
keezh vaadham
(கீழ் வாதம்)
Moottu veekkam
மூட்டு வீக்கம்)
Bed Sore
Padukkai pun
படுக்கைப் புண்
Blood Count
Raththa anukkalin ennikkai
இரத்த அணுக்களின் எண்ணிக்கை
Count (N)
Ennikkai
எண்ணிக்கை
Count (V)
Ennu
எண்ணு
Caesarian
C-Section
Aruvai sigichchai prasavam
அருமை சிகிச்சை பிரசவம்
Delivery (Child Birth)
Prasavam
பிரசவம்
Delivery
Viniyogam
வினியோகம்
Deaf
3
Sevidu
(செவிடு)
kaadhu kelaamai
(காது கேளாமை )
seviththiran kuraipaadu
(செவித்திறன் குறைபாடு)
Deficiency
2
Kuraipaadu
(குறைபாடு)
pattraakkurai
(பற்றாக்குறை)
Iron Deficiency
Irumbu chaththu kuriapaadu
இரும்புச்சத்து குறைபாடு
Diabetes
Neerizhivu noi
நீரிழிவு நோய்
Facture
Elumbu murivu
எலும்பு முறிவு
Immunity
Noi edhirppu sakthi
நோய் எதிர்ப்பு சக்தி
Infection
2
Noi thottru
(நோய் தொற்று)
Thottru
(தொற்று)
Routine Check-up
Vazhkkamaana sodhanai
வழக்கமான சோதனை
Health Check-up
Udal nala parisodhanai
உடல் நல பரிசோதனை
Light
2
Oli
(ஒளி)
velichcham
(வெளிச்சம்)
Shock
Adhirchchi
அதிர்ச்சி
Sprain
Sulukku
சுளுக்கு
Specialist
Nibunar
நிபுணர்
Spasm
Pidippu
படிப்பு
Transplant
2
Maatru aruvai sigichchai
(மாற்று அறுவை சிகிச்சை)
maatrudhal
(மாற்றுதல்)
Damage
2
Sedham
(சேதம்)
Paadhippu
(பாதிப்பு)
Mr
Thiru
திரு
Mrs
Thirumathi
திருமதி
Ms
selvi
செல்வி
Stiffness
Viraippu
விரைப்பு
Test Reports
Sodhanai arikkaigal
சோதனை அறிக்கைகள்
Latest Report
Sameebathiya arikkai
சமீபத்திய அறிக்கை
Cartilage
Kuruththelumbu
குருத்தெலும்பு
Muscle
2
Thasai
(தசை)
Sadhai
(சதை)
Umbilical Cord
Thoppul kodi
தொப்புள் கொடி
Vein
Narambu
நரம்பு
Virus
Kirumi
கிருமி
Visiting Hours
Paarvaiyidum Neram
பார்வையிடும் நேரம்
Urine Sample
Siruneer Maadhiri
சிறுநீர் மாதிரி
Blood Sample
Iraththa Maadhiri
இரத்த மாதிரி
Sample
Maadhiri
மாதிரி
Ache
Vali
வலி
Pain
Vali
வலி
Abnormal
Asaadhaaranamaanadhu
அசாதாரணமானது
Account
Kanakku
கணக்கு
Bank
Vangi
வங்கி
Bank Account
Vangi kanakku
வங்கி கணக்கு
Bank Branch
Vangi kilai
வங்கி கிளை
Bank Clearance
Vangi anumadhi
வங்கி அனுமதி
Bank Credit
Vangi kadan
வங்கி கடன்
Bank Loan
Vangi kadan
வங்கி கடன்
Bank Deposit
Vangi vaipu
வங்கி வைப்பு
Lending Rates
Kadan Vigidhangal
கடன் விகிதங்கள்
Form
Padivam
படிவம்
Application
Vinnappam
விண்ணப்பம்
Application Form
Vinnappa Padivam
விண்ணப்ப படிவம்
Bank Sector
Vangi thurai
வங்கித் துறை
Bank Guarantee
Vangi uththiravaadham
வங்கி உத்திரவாதம்
Bank Surety
Vangi uththiravaadham
வங்கி உத்திரவாதம்
Bank Transfer
Vangi parimaatram
வங்கி பரிமாற்றம்
Transfer
Idamaatram
இடமாற்றம்
Bank Suretyship
Vangi uththiravaadham
வங்கி உத்திரவாதம்
Bank Balance
Vangi iruppu
வங்கி இருப்பு
Balance
2
Iruppu
(இருப்பு)
Meedhi
(மீதி)
Cheque
Kaasolai
காசோலை
Demand Draft
varaivolai
வரைவோலை
Interest (On Loan/Bank)
Vatti
வட்டி
Percentage
Sadhavigitham
சதவிகிதம்
Rates
Vigidhangal
விகிதங்கள்
Diagnosis
Noi kandaridhal
நோய் கண்டறிதல்
Unfortunately
3
Edhirpaaraadhavidhamaaga
(எதிர்பாராதவிதமாக)
dhuradhishtavasamaaga
(துரதிர்ஷ்டவசமாக)
edhirpaaraamal
(எதிர்பாராமல் )
Chronic
Naalpatta
நாள் பட்ட
Chronic Disease
Naalpatta noi
நாள் பட்ட நோய்
Chart
2
Attai
(அட்டை)
vilakka padam
(விளக்க படம்)
Manageable
Samaalikka koodiya
சமாளிக்க கூடிய
Common Disease
2
Podhuvaana noi
(பொதுவான நோய்)
podhuvaaga kaanappadum noi
(பொதுவாக காணப்படும் நோய்)
Ordinary
Saadhaarana
சாதாரண
Common
Podhuvaana
பொதுவான
Rare
Ariya
அறிய
Rare Disease
2
Ariya noi
(அறிய நோய்)
aridhaaga kaanappadum noi
(அரிதாக காணப்படும் நோய்)
Follow
Pin patravum
பின் பற்றவும்
Regular
Vazhkkamaana
வழக்கமான
Routine
Vazhkkamaana
வழக்கமான
Money Order
Pana anjal
பண அஞ்சல்
Bank Counter
Panam vazhangum arai
பணம் வழங்கும் அறை
Token
Cheettu
சீட்டு
Currency
Selaavani
செலாவணி
Finance
Nidhi
நிதி
Fund (N)
Nidhi
நிதி
Coin
Naanayam
நாணயம்
Foreign Currency
Anniya selaavani
அன்னிய செலாவணி
Finance Minister
Nidhi amaichchar (நிதி அமைச்சர்)
Minister
Amaichchar
அமைச்சர்
Bank Agreement
Vangi oppandham
வங்கி ஒப்பந்தம்
Agreement
Oppandham
ஒப்பந்தம்
Credit Card
Kadan attai
கடன் அட்டை
Debit Card
Pattru attai
பற்று அட்டை
Customer
Vaadikkaiyaalar
வாடிக்கையாளர்
Customer Reference Number
Vaadikkaiyaalar kurippu yen
வாடிக்கையாளர் குறிப்பு எண்
Reference
Kurippu
குறிப்பு
Number
Yen
எண்
Carer
Paraamarippaalar
பராமரிப்பாளர்
Carer Payment
Paraamarippaalar panam vazhangidu
பராமரிப்பாளர் பணம் வழங்கிடு
Payment
Panam seluththudhal
பணம் செலுத்துதல்
Rural
Graamappura
கிராமப்புற
Remote Area
Tholaidhoora pagudhi
தொலைதூர பகுதி
Discount
2
Thallupadi
(தள்ளுபடி)
salugai
(சலுகை)
Assets
Soththukkal
சொத்துக்கள்
Allowance
Koduppanavu
(கொடுப்பனவு)
Padithtogai
(படித்தொகை)
Eligible
Thagudhi
தகுதி
Fuel
Eriporul
எரிபொருள்
Living Cost
2
Vaazhkkai selavu
(வாழ்க்கை செலவு)
vaazhum selavu
(வாழும் செலவு)
Cost
2
Selavu
(செலவு)
vilai
(விலை)
Special School
Sirappu palli
சிறப்பு பள்ளி
Special
Sirappu
சிறப்பு
Doctor
Maruththuvar
மருத்துவர்
Instruction
2
Vazhimurai
(வழிமுறை)
Arivuruththudhal
(அறிவுறுத்துதல்)
Risk
2
Abaayam
(அபாயம்)
Aabaththu
(ஆபத்து)
Discharge
2
Veliyetram
(வெளியேற்றம்)
Viduvippu
(விடுவிப்பு)
Explain
Vilakku
விளக்கு
Check
Saripaarkka
சரிபார்க்க
Manager
Melaalar
மேலாளர்
Man
2
Aanmagan
(ஆண்மகன்)
Aan
(ஆண்)
Woman
2
Penmani
(பெண்மணி)
Pen
(பெண்)
Lady
2
Penmani
(பெண்மணி)
Pen
(பெண்)
Select
Therndhedukkavum
தேர்ந்தெடுக்கவும்
Principal
Palli Mudhalvar (பள்ளி முதல்வர்)
Contact (N)
Thodarbu
தொடர்பு
Contact (V)
Thodarbu kolla
தொடர்புகொள்ள
Corner
moolai
மூலை
Regular School
Vazhakkamaana palli
வழக்கமான பள்ளி
Record of Vaccination
Thaduppoosi Padhivu
தடுப்பூசி பதிவு
Birth Certificate
Pirappu chandridhal (பிறப்பு சான்றிதழ்)
Enrollment
Padhivu seidhal (padhivu) (பதிவு செய்தல்/பதிவு)
Finalize
2
Irudhipaduththu
(இருதிபடுத்து)
irudhi seivadhu
(இருதிசெய்வது)
Fill
2
Nirappu
(நிரப்பு)
poorthi
(பூர்த்தி)
Interpreter
Mozhi peyarppaalar
மொழி பெயர்ப்பாளர்
Works very hard
Migavum kadinamaaga Uzhaippavan
மிகவும் கடினமாக உழைப்பவன்
Reports
Arikkaigal
அறிக்கைகள்
Samples of work
Padaippugalin maadhirigal
படைப்புகளின் மாதிரிகள்
Generous
Dhaaraala
தாராள
Productive
Urpatthi
உற்பத்தி
Selfish
Suyanalavaadhi
சுயநலவாதி
Sick Leave
Noi viduppu
நோய் விடுப்பு
Leave
Viduppu
விடுப்பு
Pay (N)
Oodhiyam
ஊதியம்
Salary
2
Oodhiyam
(ஊதியம்)
sambalam
(சம்பளம்)
Pay (V)
Seluththu
செலுத்து
Paid Leave
Oodhiyaththudan viduppu
ஊதியத்துடன் விடுப்பு
Internal Fixation
Ul nirnayam
உள் நிர்ணயம்
Resolution
Theermaanam
தீர்மானம்
Fixing
Nirnayam
நிர்ணயம்
Determination
2
Nirnayam
(நிர்ணயம்)
Urudhippaadu
(உறுதிப்பாடு)
Decision
3
Theermaanam
(தீர்மானம்)
Mudivu
(முடிவு)
Nirnayam
(நிர்ணயம்
Ensure
Urudhi
உறுதி
Evening
Maalai
மாலை
Scholarship
3
Pulamaipparisil
(புலமை பரிசில்)
udhaviththogai
(உதவித் தொகை)
padippu udhaviththogai
(படிப்பு உதவித் தொகை)
Pharmaceutical
Marundhiyal
மருந்தியல்
Pharmaceutical Allowance
2
Marundhu koduppanavu
(மருந்து கொடுப்பனவு)
marundhu padithtogai
(மருந்து படித்தொகை)
Rent Allowance
2
Vaadagai koduppanavu
(வாடகை கொடுப்பனவு)
vaadagai padiththogai
(வாடகை படித்தொகை)
Utility Allowance
2
Payanpaattu kotuppanavu
(பயன்பாட்டு கொடுப்பனவு)
payanpaattu padiththogai
(பயன்பாட்டு படித்தொகை)
Notify
2
Arivikkavum
(அறிவிக்கவும்)
theriyappaduththavum
(தெரியப்படுத்தவும்)
Proof
Chandru
சான்று
Evidence
Aadhaaram
ஆதாரம்
Pocket Allowance
Kai selavu
கை செலவு
Deposit
Vaippu
வைப்பு
International
Sarvadhesa
சர்வதேச
Airport
Vimaana nilayam
விமானநிலையம்
International Airport
Sarvadhesa vimaana nilayam
சர்வதேச விமானநிலையம்
Remote Island
Tholaidhoora theevu
தொலைதூர தீவு
Island
Theevu
தீவு
Exchange Booth
Parimaatra chaavadi
பரிமாற்ற சாவடி
Voting Booth
Vaakku chaavadi
வாக்கு சாவடி
Booth
Chaavadi
சாவடி
Processing Fee
Seyalaakka kattanam
செயலாக்க கட்டணம்
Fee
kattanam
கட்டணம்
Financial Advisor
Nidhi aalosagar
நிதி ஆலோசகர்
Advisor
Aalosagar
ஆலோசகர்
Will (law)
Uyil
உயில்
Witness
saatchi
சாட்சி
Ornaments
Aabaranangal
ஆபரணங்கள்
Immigration Department
kudivaravu thurai (குடிவரவு துறை)
Department
Thurai
துறை
List
Pattiyal
பட்டியல்
Rennovation
2
Seeramaippu
(சீரமைப்பு)
Pudhuppiththal
(புதுப்பித்தல்)
Approach
2
Nerungu
(நெருங்கு)
Anugu
(அனுகு
Out of Ordinary
Saadhaaranam allaadha
சாதாரணம் அல்லாத
Car
Magizhundhu
மகிழுந்து
Bike
2
Undhu uruli
(உந்து உருளி)
iru sakkira vaghanam
(இரு சக்கர வாஹனம்)
Yard
Muttram
முற்றம்
Strange
Vichithramaanadhu
விசித்திரமானது
Parole
Jaameen
ஜாமீன்
Addict
Adimai
அடிமை
Slave
Adimai
அடிமை
Debate
Vivaadham
விவாதம்
Negotiation
Pechchuvaarththai
பேச்சுவார்த்தை
Discussion
Kalandhuraiyaadal
கலந்துரையாடல்
Dependent (V)
Saarndhu
சார்ந்து
Website
Inayathalam
இணையதளம்
Forecast
Munnarivippu
முன்னறிவிப்பு
Prediction
Kanippu
கணிப்பு
Interest (on something)
2
Aarvam
(ஆர்வம்)
Viruppam
விருப்பம்
Desire
Viruppam
விருப்பம்
Happiness
Magizhchchi
மகிழ்ச்சி
Delightful
Magizhvadhu
மகிழ்வது
Distribute
Viniyogiththal
வினியோகித்தல்
Thought (N)
2
Ennam
(எண்ணம்)
Sindhanai
(சிந்தனை)
Thoughtful
Sindhanaikkuriyadhu
சிந்தனைக்குரியது
Issue
Pirachchanai
பிரச்சனை
Problem
Pirachchanai
பிரச்சனை
Property
Soththu
சொத்து
Possesion
Udaimai
உடைமை
Policy
Kolgai
கொள்கை
Insurance Policy
Kaappeettu kolgai
காப்பீட்டுக் கொள்கை
Appointment (Sense: Job Appointment)
Niyamanam
நியமனம்
Pre-registration
Mun padhivu
முன் பதிவு
Registration
Padhivu
பதிவு
Handle
Kaiyaaludhal
கையாளுதல்
Manipulation
2
Kaiyaaludhal
(கையாளுதல்)
soolchchiyaaga seidhal
(சூழ்ச்சியாக செய்தல்)
Determination
3
Nirnayam
(நிர்ணயம்)
Theermaanam
(தீர்மானம்)
urudhiyaaga
(உறுதியாக)
Judgement
Theerppu
தீர்ப்பு
Valid
Sellupadi
செல்லுபடி
Valid Will (Law)
Sellupadiyaagum uyil
செல்லுபடியாகும் உயில்
Beneficiary
Payanaali
பயனாளி
Law System
Satta amaippu
சட்ட அமைப்பு
Justice
Needhi
நீதி
Law
Sattam
சட்டம்
Professional Knowledge
Thozhilmurai arivu
தொழில் முறை அறிவு
Draft
Varaivu
வரைவு
Knowledge
Arivu
அறிவு
Partnership
Koottu
கூட்டு
Ownership
Udaimai
உடைமை
Partner (like business)
2
Panguthaarar
(பங்குதாரர்)
koottaali
(கூட்டாளி)
Associate
Koottaali
கூட்டாளி
Owner
Urimaiyaalar
உரிமையாளர்
Accountable
Poruppu
பொருப்பு
Agent
Mugavar
முகவர்
Age Pension
Vayadhu oyvu oodhiyam
வயது ஓய்வு ஊதியம்
Pension
Oyvu oodhiyam
ஓய்வு ஊதியம்
Staff
2
Ooliyargal
(ஊழியர்கள்)
paniyaalargal
(பணியாளர்கள்)
Reduction
Kuraippu
குறைப்பு
Father
Thandhai
தந்தை
Brother
Sagodharan
சகோதரன்
Sister
Sagodhari
சகோதரி
Grandson
Peran
பேரன்
Granddaughter
Peththi
பேத்தி
Son
Magan
மகன்
Daughter
Magal
மகள்
Brother-in-law
Maiththunan
மைத்துனன்
Sister-in-law
2
Maiththuni
(மைத்துனி)
Anni
(அண்ணி)
Couple
Jodi
ஜோடி
Target
Ilakku
இலக்கு
Goal
Ilakku
இலக்கு
Outstanding Debt
Kadan niluvai
கடன் நிலுவை
Debt
Kadan
கடன்
Loan
Kadan
கடன்
Outstanding (exceptional)
Sirappaanadhu
சிறப்பானது
Outstanding payment
Niluvai panam
நிலுவை பணம்
Outstanding (context: payment)
Seluththapadaadha
செலுத்தப்படாத
Father-in-law
Maamanaar
மாமனார்
Mother-in-law
Maamiyaar
மாமியார்
A.M. (time)
Murpagal
முற்பகல்
P.M. (time)
Pirpagal
பிற்பகல்
Backyard
Kollaippuram
கொல்லைப்புறம்
Fence
Veli
வேலி
Moment
2
Tharunam
(தருணம்)
Ganam
(கணம்)
Hour
Manineram
மணிநேரம்
Second
Vinaadi
வினாடி
Minute
Nimidam
நிமிடம்
Schedule
Attavanai
அட்டவணை
Diary
Naatkurippu
நாட்குறிப்பு
Near
Arugil
அருகில்
Cyclone
2
Sooraavali
(சூறாவளி)
Puyal
(புயல்)
Storm
2
Sooraavali
(சூறாவளி)
Puyal
(புயல்)
Hurricane
Puyal
புயல்
Weekday
Vaara naal
வார நாள்
Week
Vaaram
வாரம்
Weekend
Vaara irudhi
வார இறுதி
Points
Pulligal
புள்ளிகள்
Division
Pirivu
பிரிவு
Segment
Pirivu
(பிரிவு)
Pagudhi
(பகுதி)
Marks
Madhippengal
மதிப்பெண்கள்
Exam
2
Thervu
(தேர்வு)
Paritchai
(பரிட்சை)
Examination
2
Thervu
(தேர்வு)
Paritchai
(பரிட்சை)
Media
Oodagam
ஊடகம்
Activity
2
Seyalpaadu
(செயல்பாடு)
Seyal
(செயல்)
Population
Makkal thogai
மக்கள் தொகை
Arrangements
Yerppaadugal
ஏற்பாடுகள்
Clients
Vaadikkaiyaalar
வாடிக்கையாளர்
Part-time
Pagudhi neram
பகுதி நேரம்
Part-time Work
Pagudhi nera velai
பகுதி நேர வேலை
Full-time
Mulu neram
முழு நேரம்
Full-time Work
Mulu nera velai
முழு நேர வேலை
Work Skills
Velai thiran
வேலை திறன்
Right
Valadhu
வலது
Left
Idadhu
இடது
Credit
Varavu
வரவு
Debit
Pattru
பற்று
Deposit Amount
Vaippu Thogai
வைப்பு தொகை
Amount
Thogai
தொகை
Processing
Seyalaakka
செயலாக்க
Yard (measurement)
Gajam
கஜம்
Min anjal
மின் அஞ்சல்
Put forward this case to tribunal
Indha valakkai theerppaayaththin mun vaikkiren
இந்த வழக்கை தீர்ப்பாயத்தின் முன் வைக்கிறேன்
Receipts
Raseedhugal
ரசீதுகள்
Tribunal
Theerppaayam
தீர்ப்பாயம்
Put forward
Mun vaikkiren
முன் வைக்கிறேன்
Soon
Viraivil
விரைவில்
Job offer
Velai vaaippu
வேலைவாய்ப்பு
Interview
Ner kaanal
நேர் காணல்
Employment form
Velai vaaippu padivam
வேலை வாய்ப்பு படிவம்
Excellent employee
2
Sirandha velaiyaal
(சிறந்த வேலையாள்)
Sirandha oozhiyar
(சிறந்த ஊழியர்)
Store
Kadai
கடை
Appreciate
Paaraattu
பாராட்டு
Warehouse
Kidangu
கிடங்கு
Look forward
Edhir nokku
எதிர்நோக்கு
Air conditioner
Kulir ootti
குளிரூட்டி
Heater
Veppa ootti
வெப்ப ஊட்டி
Municipality
Nagaraatchi
நகராட்சி
Corporation
Maanagaraatchi
மாநகராட்சி
Economy
Porulaadhaaram
பொருளாதாரம்
Roof
koorai
கூரை
Compensation
Nashta eedu
நஷ்ட ஈடு
Cyclist
Midhi vandi oottubavar
மிதிவண்டி ஓட்டுபவர்
Cycle
Midhi vandi
மிதிவண்டி
Restaurant
Unavagam
உணவகம்
Hotel
Thangum vidudhi
தங்கும் விடுதி
Night shift
Iravu nera pani
இரவு நேர பணி
Hesitation
Thayakkam
தயக்கம்
Helmet
Thalai kavasam
தலை கவசம்
Land lord
2
Veettu urimaiyaalar
(வீட்டு உரிமையாளர்)
Nila urimaiyaalar
(நில உரிமையாளர்)
Economical
Sikkanamaana
சிக்கனமான
Economical situation
Porulaadhaara soozh nilai
பொருளாதார சூழ்நிலை
Idea
Yosanai
யோசனை
Strategies
Yukthi
யுக்தி
Intention (purpose)
2
Yennam
(எண்ணம்)
Nokkam
நோக்கம்
Plans
Thittangal
திட்டங்கள்
Insulation
Kaappu
காப்பு
Important
Mukkiyamaana
முக்கியமான
Essential
2
Avasiyamaana
(அவசியமான)
Thevayaana
(தேவையான)
Good standard
Nalla thara nilai
நல்ல தரநிலை
Volunteers
Thannaarvalar (thannaarva)
தன்னார்வளர்
Club
Sangam
சங்கம்
Customer- service representative
Vaadikkaiyaalar- sevai pradhinidhi
வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி
License
Urimam
உரிமம்
Driver
Oottunar
ஓட்டுனர்
Driver’s License
Oottunar Urimam
ஓட்டுனர் உரிமம்
Seats
Irukkaigal
இருக்கைகள்
Session(s)
Amarvu(gal)
அமர்வு(கள் )
Encourage
Ookkuviththal
ஊக்குவித்தல்
Consider
Karuththil kol (kondu) (கருத்தில் கொள் (கொண்டு))
Concert
Kachcheri
கச்சேரி
Event
nigazhchchi
நிகழ்ச்சி
Tickets
Cheettu (seettu)
சீட்டு
Event management
Nigazhchi melaanmai
நிகழ்ச்சி மேலாண்மை
Cancel
Raththu sei
ரத்து செய்
Consumer affairs officer
Nugarvor vivagaara adhigaari
நுகர்வோர் விவகார அதிகாரி
Officer
Adhigaari
அதிகாரி
Affairs
Vivagaaram
விவகாரம்
Consumer
Nugarvor
அதிகாரி
Report (Sense: complaint)
Pugaar
புகார்
Without notice
Mun arivippu illaamal
முன் அறிவிப்பு இல்லாமல்
Sir / madam
Ayya /amma
அய்யா/அம்மா
At the rate of
Veedham /yendra vigidhaththil
வீதத்தில்
At the price
Veedham /yendra vigidhaththil
வீதம்/என்ற விகிதத்தில்
probably
Anegamaaga
அனேகமாக
Business registration details
Vaniga padhivu vivaram
(வணிக பதிவு விவரம்0
Business
2
Vaniga
(வணிக)
Tholil /thozhil
(தொழில்)
Details
Vivarangal
விவரங்கள்
Company
Niruvanam
நிறுவனம்
Data base
Tharavuthalam
தரவுதளம்
Data
2
Tharavu
(தரவு)
thagavalgal
(தகவல்கள்)
Civilian population
Podhumakkal makkal thogai
பொதுமக்கள் மக்கள் தொகை
Possibilities
Vaaippugal
வாய்ப்புகள்
Case officer
Vazhakku adhigaari
வழக்கு அதிகாரி
Frustrated
2
Virakthi
(விரக்தி)
Erichchal
(எரிச்சல்)
Agenda
Nigazhchchi niral
நிகழ்ச்சி நிரல்
Dialogue
Uraiyaadal
உரையாடல்
Thigh bone
Thodai elumbu
தொடை எலும்பு
Healing
Gunamadaithal
குணமடைதல்
Bacterial infection
Nunnuyir noi thotru
நுண்ணுயிர் நோய் தொற்று
Cough
Irumal
இருமல்
Damage
Sedhaaram
சேதாரம்
Bone density
2
Yelumbu adarthi
(எலும்பு அடர்த்தி)
Yelumbu dhidam
(எலும்பு திடம்)
Patient
Noyaali
நோயாளி
Analgesic
Vali nivaarani
வலி நிவாரணி
Anesthesia
2
Unarvu neekkam
(உணர்வு நீக்கம்)
mayakka marundhu
(மயக்க மருந்து)
Weight bearing
Yedai ai thaanga koodiya
எடையை தாங்க கூடிய
Screw (v)
Thirugu
திருகு
screw (n)
Thirugaani
திருகாணி
Nail
Aani
ஆணி
Bolt
Achchaani
அச்சாணி
Chance
Vaaippu
வாய்ப்பு
Examine
Aayvu
ஆய்வு
Recovery
2
Meetpu
(மீட்பு)
gunamadaidhal
(குணமடைதல்)
Tissue
Thisu
திசு
Soft
Menmai (menmaiyaana)
மென்மை/ மென்மையான
Physiotherapy
Udarpayirchi sigichai
உடற்பயிற்சி சிகிச்சை
Orthopedic specialist
Yelumbiyal nibunar
எலும்பியல் நிபுணர்
Fracture
Yelumbu murivu
எலும்பு முறிவு
Announcement
Arivippu
அறிவிப்பு
Procedure
Seyal murai
செயல்முறை
Relieve
Nivaaranam
நிவாரணம்
Notes
Kurippu
குறிப்பு
Process (v)
2
Seyal murai
(செயல் முறை)
Seyalaakka
(செயலாக்க)
process (n)
Nadai murai
நடை முறை
Monday
Thingal kizhamai
திங்கள் கிழமை
Tuesday
Sevvaai kizhamai
செவ்வாய்க்கிழமை
Wednesday
Budhan kizhamai
புதன்கிழமை
Thursday
Vyaala kizhamai
வியாழக்கிழமை
Friday
Velli kizhamai
வெள்ளிக்கிழமை
Saturday
Sani kizhamai
சனிக்கிழமை
Sunday
Nyaayittru kizhamai
ஞாயிற்றுக்கிழமை
Instructed
arivuruththal
அறிவுறுத்தல்
Rural area
Graamapura pagudhi (கிராமப்புற பகுதி)
Guarantee
Uththiravaadham
உத்திரவாதம்
Warranty
Uththiravaadham
உத்திரவாதம்
Preschool /kinder garden
Baalar palli (pallikkoodam) (பாலர் பள்ளி (பள்ளிக் கூடம்))
Strategy
Yukthi
யுக்தி
Accident
vibaththu
விபத்து
Collision
Modhal
மோதல்
College
Kalloori
கல்லூரி
University
Palkalai kalagam
பல்கலைக் கழகம்
Cool drinks
Kulir baanam
குளிர் பானம்
Soft drinks
Men baanam
மென் பானம்
Xerox copy
Nagal (xerox nagal)
நகல்
Print (N)
Achchu
அச்சு
Copy
Nagal
நகல்
Assessor
madhippeettaalar
மதிப்பீட்டாளர்
assess
Madhippeedu
மதிப்பீடு
Refer
2
Kurippidu
(குறிப்பிடு)
parindhurai
(பரிந்துரை)
Record
Padhivu
பதிவு
Right to reevaluate
2
Matroru madhipeettai kora urimai
(மற்றொரு மதிப்பீட்டை கோர உரிமை)
maru padhippeedu kora urimai
(மறு மதிப்பீடு கோர உரிமை)
Urinary track infection
Siruneer paadhai noi thotrru
சிறுநீர் பாதை நோய் தொற்று
Cholesterol
Koluppu
கொழுப்பு
Stroke
Pakka vaadham
பக்கவாதம்
Strength
Valimai
வலிமை
Dizzy
Thalai sutral
தலைசுற்றல்
Cognitive ability
Arivaatral thiran
அறிவாற்றல் திறன்
Bored
Salippu adaidhal
சலிப்பு அடைதல்
Tiredness
Sorvu
சோர்வு
Material
Porutkal
பொருட்கள்
Stimulating activities
Kilarchiyoottum seyalgal
கிளர்ச்சி ஊட்டும் செயல்கள்
Extension
Needippu (neettippu)
நீடிப்பு/ நீட்டிப்பு
Expansion
Needippu (neettippu)
நீடிப்பு/ நீட்டிப்பு
Program
Thittam
திட்டம்
Normal
2
saadhaarana
(சாதாரண)
saadhaaranamaana
(சாதாரணமான)
Appointment (Sense: Booking)
Mun padhivu
முன் பதிவு
Potential
Aatral
ஆற்றல்
Motivate
Ookkuviththal
ஊக்குவித்தல்
Performance
Seyal thiran
செயல் திறன்
Dollar
Velli
வெள்ளி
Quotes (i.e. ‘ / “)
Merkkol
மேற்கோள்
Range of area
Parappalavu
பரப்பளவு
To represent
Pradhinidhi
பிரதிநிதி
Eager
aaval
ஆவல்
Push factor
Thallum kaarani
தள்ளும் காரணி
Shelter
Thangum idam
தங்கும் இடம்
Smuggling
Kadaththal
கடத்தல்
Terror
Bayangaram
பயங்கரம்
Error
2
Pizhai
(பிழை)
thavaru
(தவறு)
Transportation
Pokkuvaraththu
போக்குவரத்து
Refugee status
Agadhi nilai
அகதி நிலை
Status
Nilai
நிலை
Multi culturalism
Panmuga kalaachchaaram
பன்முக கலாச்சாரம்
Multi lingual
Pan mozhi pesudhal
பன்முக மொழி பேசுதல்
Independence
Sudhandhiram
சுதந்திரம்
Release
Viduthalai
விடுதலை
Identification Document
Adayaala aavanam
அடையாள ஆவணம்
Identification
Adayaala
அடையாள
High commision
Uyar aanayam
உயர் ஆணையம்
Commissioner
Aanaiyar
ஆணையர்
Illegal
2
Satta virodham
(சட்ட விரோதம்)
Sattathirku purambaana
(சட்டத்திற்கு புறம்பான)
Legal
2
Sattappadi
(சட்டப்படி)
Sattathirku utpattu
(சட்டத்திற்கு உட்பட்டு)
Fear
Bayam
பயம்
Deterioration
Seer azhivu
சீர் அழிவு
Desperate
Theeviram
தீவிரம்
Danger
Abaayam
(அபாயம்)
Aabaththu
(ஆபத்து)
Crowd
Koottam
கூட்டம்
Crisis
Nerukkadi
நெருக்கடி
Case officer
Vazhakku adhigaari
வழக்கு அதிகாரி
Border
Ellai
(எல்லை)
ooram
(ஓரம்)
Bilingual
Iru mozhi pesubavar
இரு மொழி பேசுபவர்
Barrier
Thadai
தடை
Assist
Udhavi
உதவி
Aid
Udhavi
உதவி
Help
Udhavi
உதவி
Solicitor
3
Vazhakkarignar
(வழக்கறிஞர்)
vazhakuraignar
(வழக்குரைஞர்)
vakkeel
(வக்கீல்)
Representative
Pradhinidhi
பிரதிநிதி
Delegate
Pradhinidhi
பிரதிநிதி
Refuse
Maruppu
மறுப்பு
Appeal
Muraieedu
முறையீடு
Refugee review tribunal
Agadhigal maru aaivu theerppaayam
அகதிகள் மறு ஆய்வு தீர்ப்பாயம்
Migration agent
Idam peyarvu mugavar
இடம் பெயர்தல் முகவர்
Court hearing
Needhimandra visaaranai
நீதி மன்ற விசாரணை
Oral evidence
Vaai mozhi aadhaaram
வாய்ப்பு மொழி ஆதாரம்
Prosecuted
Kutram saatudhal
குற்றம் சாட்டுதல்
Satisfied
Thripthi
திருப்தி
Control (N)
Kattupaadu
கட்டுப்பாடு
Suggestion
Aalosanai
ஆலோசனை
Control (V)
kattupaduththu
கட்டுப்படுத்து
Office
Aluvalagam
அலுவலகம்
Text books
Paada puthagangal
பாடு புத்தகங்கள்
Welcome
3
Varaverkirom
(வரவேற்கிறோம்)
varaverppu
(வரவேற்பு)
nal varavu (நல்வரவு)
School activities
Palliyin nadavadikkaigal
பள்ளியின் நடவடிக்கைகள்
Strongly welcome
Migavum varaverkirom (மிகவும் வரவேற்கிறோம்)
Involvement
Eedupaadu
ஈடுபாடு
Problems
sikkalgal
சிக்கல்கள்
Collective agreement
Koottu oppandham
கூட்டு ஒப்பந்தம்
Employment
Velaivaaippu
வேலை வாய்ப்பு
Harassment
Thunpuruthal
துன்புறுத்துதல்
Trespassing
Aththu meeral
அத்துமீறல்
Holiday
Vidumurai
விடுமுறை
Lay off
Pani neekkam
பணி நீக்கம்
Maternity leave
Magapperu viduppu
மகப்பேரு விடுப்பு
Public holidays
Podhu vidumurai
பொது விடுமுறை
Open ended contract
Thirandha nilai oppandham
திறந்த நிலை ஒப்பந்தம்
Contract
Oppandham
ஒப்பந்தம்
Part time worker
Pagudhi nera thozhilaali
பகுதி நேர தொழிலாளி
Notice
Arivippu
அறிவிப்பு
Job sharing
Velai pagirdhal
வேலை பகிர்தல்
Fixed term contract
Kaalavarai konda oppandham
காலவரை கொண்ட ஒப்பந்தம்
Freedom of information
Thagaval sudhandhiram
தகவல் சுதந்திரம்
Employment permit
Velaivaaippu anumadhi
வேலை வாய்ப்பு அனுமதி
Operation site
Aruvai sigichai thadam
அறுவை சிகிச்சை தடம்
Dressing
2
Kattu podudhal
(கட்டுப்பாடு போடுதல்)
kaayathirku kattudhal
(காயத்திற்கு கட்டுதல்)
Eye drops
Kan sottu marundhu
கண் சொட்டு மருந்து
Expired
Kaalaavadhi
காலாவதி
Use by date
Payanpaattu thedhi
பயன்பாட்டு தேதி
Prescription
Marundhu cheettu
மருந்துச்சீட்டு
GP (general practitioner)
Podhu maruthuvar (பொது மருத்துவர்)
One other thing
Matrum oru vishayam
மற்றும் ஒரு விஷயம்
Container
Kolkalan
கொல்களன்
At least
3
Kuraindhadhu
குறைந்தது)
kuraindha batcham
(குறைந்தபட்சம்)
kuraindha alavu
(குறைந்த அளவு)
Bend forward
Munnokki valaivadhu
(முன் நோக்கி வளைவது)
munnokki kunivadhu
(குனிவது)
Heavy item
Ganamaana porutkal
கனமான பொருட்கள்
This generation
Indha (kaala) thalaimuraiyinar
இந்த (கால) தலைமுறையினர்
Migration worker
Idam peyarndha thozhilaali
இடம் பெயர்ந்த தொழிலாளி
Minimum wage
Kuraindha batcha oodhiyam
குறைந்தபட்ச ஊதியம்
Overtime
2
Adhiga neram
(அதிகாரி நேரம்)
migai neram
(மிகை நேரம்))
Paternity leave
Thandhai vazhi viduppu
தந்தை வழி விடுப்பு
Order
Aanai
ஆணை
Regulation
Ozhungu murai
ஒழுங்கு முறை
Employment regulation order
Velai vaaippu ozhungu murai aanai
வேலை வாய்ப்பு ஒழுங்கு முறை ஆணை
Domestic worker
Ulnaattu thozhilaali
உள் நாட்டு தொழிலாளி
Forign worker
Ayal naattu thozhilaali
அயல்நாட்டு தொழிலாளி
Damaged eye
Baadhikka patta kan
பாதிக்கப்பட்ட கண்
Timer
2
Kadigai
(கடிகை)
Nera padhippi
(நேர பதிப்பி)
Strict
Kandippaaga
கண்டிப்பாக
Wait
Kaathirupadhu
(காத்திருப்பது)
kaathiru
(காத்திரு)
Courtyard
Mutram
முற்றம்
Adoption
Thathu eduppu
தத்து எடுப்பு
Aged care services
Mudhiyor paraamarippu sevai
முதியோர் பராமரிப்பு சேவை
Bachelor degree or higher
Ilam kalai pattam alladhu adharku mel
இளம் கலை பட்டம் அல்லது அதற்கு மேல்
Bachelor degree
Ilam kalai pattam
இளம் கலை பட்டம்
Casual worker
Saadhaarana thozhilaali
சாதாரண தொழிலாளி
Capital expense /expenditure
Mooladhana selavu
மூலதன செலவு
Community living
Samooga vaazhkkai
சமூக வாழ்க்கை
Community support
Samooga aadharavu
சமூக ஆதரவு
Constant price
Nilaiyaana vilai
நிலையான விலை
Core activity
Mukkiya seyal paadu
முக்கிய செயல்பாடு
Accommodation support
Thangumida aadharavu
தங்கும் இட ஆதரவு
Support
Aadharavu
ஆதரவு
Care and protector order
Paraamarippu mattrum paadhugaappu aanai
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆணை
Community access
Samooga anugal
சமூக அனுகல்
Clients exiting from custodial arrangement
Paadhugaappu yerpaattil irundhu veliyerum vaadikkaiyaalargal
(பாதுகாப்பு ஏற்பாட்டில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்)
Arrange
Varisai paduthu
(வரிசை படுத்து)
ozhungu paduththu
(ஒழுங்கு படுத்து)
Data
Thagaval
தகவல்
Information
Thagaval
தகவல்
Parenting payment
Petrorukkaana pana vazhangeedu
பெற்றோருக்கான பண வழங்கீடு
Obliged
2
Kattaayam
(கட்டாயம்)
kadamai
(கடமை)
I am obliged
Naan kadamai pattullen
நான் கடமை பட்டுள்ளேன்
Part time
Pagudhi neram
பகுதி நேரம்
Difference
Verupaadu
வேறுபாடு
Opinion
Karuththu
கருத்து
Difference in opinion
Karuththu verupaadu
கருத்து வேறுபாடு
Gain (to get)
2
Peru
(பெரு)
laabam
(லாபம்)
Negative
Ethirmarai
எதிர் மறை
Positive
Nermarai
நேர் மறை
Neutral
2
Samam
(சமம்)
nadunilai
(நடுநிலை)
Ineffective
Payanattradhu
பயனற்றது
Dry
Ularndha
உலர்ந்த
Moisture
Eerappadham
ஈரப்பதம்
Soft
2
Menmaiyaana
(மென்மையான)
menmai
(மென்மை)
Excellent
Arumai
அருமை
Register (B)
Padhivu seidhal
பதிவு செய்தல்
Register (N)
Padhivu puthagam
பதிவு புத்தகம்
Relative
Uravinar
உறவினர்
Dependents
Saarndhu vaazhbavar (சார்ந்து வாழ்பவர்)
Front desk
Varaverppu arai
வரவேற்பு அறை
Reception
Varaverppu arai
வரவேற்பு அறை
Numbers
Yengal
எண்கள்
Digits
Ilakkangal
இலக்கங்கள்
Information center
Thagaval maiyam
தகவல் மையம்
Celebrate
Kondaattam
கொண்டாட்டம்
Enjoy (N)
2
Magizhchchi
(மகிழ்ச்சி)
Aanandham
(ஆனந்தம்)
Enjoy (V)
3
Magizh
(மகிழ்)
Anubavi
(அனுபவி)
Aanandhapadu
(ஆனந்தபடு)
Law system
Satta amaippu
சட்ட அமைப்பு
Access
2
Anugu
(அனுகு)
Vazhi
(வழி)
Internet
Inayam
இணையம்
Health insurance
Sugaadhaara kaappeedu
சுகாதார காப்பீடு
Proof of Identification
Adayaala chaandridhal
அடையாள சான்றிதழ்
Residence
3
Vasippidam
(வசிப்பிடம்)
Thangum idam
(தங்குமிடம்
veedu
(வீடு)
Proof of residence
2
Vasippadharkaana chaandridhal
(வசிப்பதற்கான சான்றிதழ்)
vasippidathirkaana chaandridhal
(வசிப்பிடத்திற்கான சான்றிதழ்)
Enter the details
Vivarangalai nirappu (விவரங்களை நிரப்பு)
Vivarangalai padhivu sei
(விவரங்களை பதிவு செய்)
Lodge (something) (V)
Thaakkal
(தாக்கல்
Lodge (place of stay) (N)
Vasikkum idam
வசிக்கும் இடம்
Local council officer
Ulloor mandra adhigaari
உள்ளூர் மன்ற அதிகாரி
Council
Mandra
மன்ற
Officer
2
Adhigaari
(அதிகாரி)
Aluvalar
(அலுவலர்)
Local
Ulloor
உள்ளூர்
Fun
Vedikkai
வேடிக்கை
Every now and then
avvappodhu
அவ்வப்போது
Sort of complex
2
Sikkalaana
(சிக்கலான)
Oru vidha sikkal
(ஒரு வித சிக்கல்)
Recycle bin
Maru suzharchchi thotti
மறு சுழற்சி தொட்டி
Bin
Thotti
தொட்டி
Rubbish bin
Kuppai thotti
குப்பை தொட்டி
Recycle
Maru suzharchchi
மறு சுழற்சி
Green waste bin
Pachchai kazhivu thotti
பச்சை கழிவு தொட்டி
Technical issue
Thozhil nutpa kolaaru
தொழில் நுட்ப கோளாறு
Different dimension
Veru parimaanam
வேறு பரிமாணம்
Dimension
Parimaanam
பரிமாணம்
Maintenance
Paraamarippu
பராமரிப்பு
Maintenance service
Paraamarippu sevai
பராமரிப்பு சேவை
Repair
2
Pazhudhupaarthal
(பழுது பார்த்தல்)
Pazhudhu
(பழுது
Backlog
Pin innaippu
பின் இணைப்பு
Non urgent
Avasaram attradhu
அவசரமற்றது
Request
Korikkai
கோரிக்கை
Priority list
Mun Urimai pattiyal
முன்னுரிமை பட்டியல்
Cleaning services
Thuppuravu sevaigal
துப்புரவு சேவைகள்
Public housing tenants
Podhu veettu vaadagaiyaalar
பொது வீட்டு வாடகையாளர்
Clean (Adj)
Suththam
சுத்தம்
Current cleaners contract
Tharpodhaya thuppuravaalargal oppandham
தற்போதைய துப்புரவாளர்கள் ஒப்பந்தம்
Current
Tharpodhaya
தற்போதைய
Terminated contract
Niruthi vaikkappatta (niruththappatta) oppandham (நிருத்திவைக்கப்பட்ட (நிருத்தப்பட்ட) ஒப்பந்தம்)
Sand pit
Manal kuzhi
மணல் குழி
Cleaners
Thuppuravaalargal
துப்புரவாளர்கள்
Handle goods
Porutkalai kaiyaalvadhu
பொருட்களை கையாளுதல்
Cardiac arrest
Maaradaippu
மாரடைப்பு
Age standardization
Vayadhu tharappaduthudhal
வயது தறப்படுத்துதல்
Child protection service
Kuzhandhai paadhukaappu sevai
குழந்தை பாதுகாப்பு சேவை
Protection
Paadhukaappu
பாதுகாப்பு
Community based supervision
Samoogam saarndha merpaarvai
சமூகம் சார்ந்த மேற்பார்வை
Supervision
Merpaarvai
மேற்பார்வை
Supervisor
Merpaarvaiyaalar
மேற்பார்வையாளர்
Armed forces
Paadhukaappu padai
பாதுகாப்பு படை
Burglar
2
Kalvar
(கள்வர்)
Kollaiyar
(கொள்ளையர்)
Cops
Kaavalargal
காவலர்கள்
Dispute
Sarchchai
சர்ச்சை
Hand cuffs
Kai vilangu
கை விலங்கு
Social welfare
Samooga nalan
சமூக நலன்
Welfare
Nalan
நலன்
Child care benefit
Kuzhandhai paraamarippu salugai
குழந்தை பராமரிப்பு சலுகை
Concession card
Salugai attai
சலுகை அட்டை
Healthy
Aarokkiyamaana
ஆரோக்கியமான
Concession
salugai
சலுகை
Benefit
3
Payan
(பயன்)
Anukoolam
(அனுகூலம்)
Salugai
(சலுகை)
Claim
Urimai koral (V) (உரிமை கோரல்)
Raise
Uyarthu
உயர்த்து
Delay
Thaamadham
தாமதம்
Submit
2
Samarpikka
(சமர்ப்பிக்க)
Samarpi
(சமர்ப்பி)
Reprint
Meendum achida
மீண்டும் அச்சிட
Print (V)
Achida
அச்சிட
Proof of purchase
Vaangiyadharkaana chandru (வாங்கியதற்கான சான்று)
Day care center
Pagal nera paraamarippu maiyam
பகல் நேர பராமரிப்பு மையம்
Care
Paraamarippu
பராமரிப்பு
Guardian
Paadhukaavalar
பாதுகாவலர்
Review officer
Maru aaiyu adhigaari
மறுஆய்வு அதிகாரி
Review
2
Maru pariseelanai
(மறுபரிசீலனை)
Maru aaiyu
(மறுஆய்வு)
Single mother
Ottrai thaai
ஒற்றைத் தாய்
Mid ear
Nadu kaadhu
நடு காது
Hearing
2
Sevi pulan
(செழிப்புடன்)
Ketkum sakthi
(கேட்கும் திறன்)
Certified copy
Saandralikka patta nagal
சான்றளிக்கப்பட்ட நகல்
compensation
2
Nashta eedu
(நஷ்ட ஈடு)
Izhappeedu
(இழப்பீடு)
Confidentiality
Ragasiyathanmai
ரகசிய தன்மை
Eligibility
Thagudhi
தகுதி
Exemption
Vilakku
விலக்கு
Exception
Vidhi vilakku
விதி விலக்கு
Role model
Mun maadhiri
முன் மாதிரி
Productivity
Urpathti thiran
உற்பத்தி திறன்
Momentum
Uthvegam
உத்வேகம்
Inspiration
Uthvegam
உத்வேகம்
Seasoned work
Paruvakaala velai
பருவகால வேலை
Union
Sangam
சங்கம்
Work experience
Velai anubavam
வேலை அனுபவம்
Experience
Anubavam
அனுபவம்
Patrol
Rondhu
ரோந்து
Domestic dispute
Ulnaattu sarchai
உள்நாட்டு சர்ச்சை
Lease
Kuththagai
குத்தகை
Job capacity assessment
Velai thiran madhippeedu
வேலை திறன் மதிப்பீடு
Assessment
Madhippeedu
மதிப்பீடு
Domestic violence (2 - within country / house)
Ulnaattu vanmurai
(உள்நாட்டு வன்முறை)
Veettu vanmurai
(வீட்டு வன்முறை)
Diarrhea
Vayitru pokku
வயிற்று போக்கு
Temperature
Veppanilai
வெப்ப நிலை
Sick
Noi
நோய்
Assurance
Urudhi
உறுதி
Jewelry
2
Nagaigal
(நகைகள்)
Aabaranangal
(ஆபரணங்கள்)
Tax
Vari
வரி
Immigration
2
Kudiyetram
(குடியேற்றம்)
Kudiyerudhal
(குடியேறுதல்)
Renovation
Pudhuppiththal
புதுப்பித்தல்
Crutches
Oondru kol
ஊன்றுகோல்
Front door
Mun kadhavu
முன் கதவு
Unordinary
2
Asaadhaaranamaanadhu
(அசாதாரணமானது)
Visiththiram
(விசித்திரம்)
Parole
Jaameen
ஜாமீன்
Afraid
2
Bayam
(பயம்)
Achcham
(அச்சம்)
Anjudhal
(அஞ்சாமல்)
Socks
Kaal urai
கால் உறை
Confirm
Uridhi
உறுதி
Plaster
Poochchu
பூச்சு
Bandage
Kattu
கட்டு
Corner
Moolai
மூலை
Enrollment (N)
Padhivu
பதிவு
Translator
Mozhi peyarppaalar
மொழி பெயர்ப்பாளர்
Explain
Vilakku
விளக்கு
This stage
Indha kattaththil
இந்த கட்டத்தில்
Extra assistance
Koodudhal udhavi
கூடுதல் உதவி
Coach (V)
Payirchchi
பயிற்சி
Water
2
Neer
(நீர்)
Thanneer
(தண்ணீர்)
Row apartment
Varisai adukku maadi kudiyiruppu
வரிசை அடுக்குமாடி குடியிருப்பு
Apartment
Adukku maadi kudiyiruppu
அடுக்குமாடி குடியிருப்பு
Live
Vasithal
(வசித்தல்)
Vaazh
(வாழ்)
Warm pool
Vedhu vedhuppaana kulam
வெது வெதுப்பான குளம்
Pool
Kulam
குளம்
Mistake
Thavaru
தவறு
Water safety
Neer paadhugaappu
நீர் பாதுகாப்பு
Other than that
Adhai thavira
அதைத் தவிர
Small
Siriya
சிறிய
Safe
2
Paadhugaappaaga
(பாதுகாப்பாக)
Baththiramaaga
(பத்திரமாக)
And
Matrum
மற்றும்
Also
Melum
மேலும்
Scared
3
Bayam
(பயம்)
Achcham
(அச்சம்)
Anjudhal
(அஞ்சாமல்)
Reassurance
2
Maru urudhi
(மறு உறுதி)
Meendum urudhi paduthudhal
(மீண்டும் உறுதி படுத்துதல்)
Purpose
Nokkam
(நோக்கம்
Full day job
Mulu naal velai
முழு நாள் வேலை
Emergency contact
Avasara thodarbu
அவசர தொடர்பு
Address (of someplace)
Mugavari
முகவரி
Settled well
2
Nangu seeramaindha
(நன்கு சீரமைந்த)
nangu kudiyamarndha
(நன்கு குடியமர்ந்த)
New class
Pudhiya vaguppu
புதிய வகுப்பு
But
3
Iruppinum
(இருப்பினும்)
Eninum
(எனினும்)
Aanaal
(ஆனால்)
Hard
Kadinam
கடினம்
Reading
2
Vaasippadhu
(வாசிப்பது)
padippadhu
(படிப்பது)
Depression
2
Mana irukkam
(மன இறுக்கம்)
Mana azhuththam
(மன அழுத்தம்)
Stress
2
Mana irukkam
(மன இறுக்கம்)
Mana azhuththam
(மன அழுத்தம்)
Autism
2
Mana irukkam
(மன இறுக்கம்)
Mana azhuththam
(மன அழுத்தம்)
Eligible
Thagudhi
தகுதி
Regular school
Vazhakkamaana palli
வழக்கமான பள்ளி
Subjects
Paadangal
பாடங்கள்
Additional support
Koodudhal aadharavu
கூடுதல் ஆதரவு
Home schooling
Veettu palli
வீட்டு பள்ளி
Home work
Veetu paadam
வீட்டு பாடம்
Regular practice
Vazhakkamaana payirchi
வழக்கமான பயிற்சி
One for one (1-1)
2
Oruvarukku ondru (ஒவ்வொருவருக்கு ஒன்று)
Ondrukku ondru
(ஒன்றுக்கு ஒன்று)
Teacher’s aid
Aasiriyarin udhaviyaalar
ஆசிரியரின் உதவியாளர்
Private tution
Thaniyaar kalvi
தனியார் கல்வி
Proof of age card
2
Vayadhirkkaana aadhaara attai
(வயதிற்கான ஆதார அட்டை)
Vayadhirkkaana chandru attai
(வயதிற்கான சான்று அட்டை)
Secretary
Seyalaalar
செயலாளர்
Treasurer
Porulaalar
பொருளாளர்
Tele marketing
Tholaipesi vazhi sandhaiyidal
தொலைபேசி வழி சந்தையிடல்
Marketing
Sandhaiyidal
சந்தையிடல்
Market
Sandhai
சந்தை
Suburbs
Puranagar
புறநகர்
Unique features
Thanithuvamaana iyalbu
தனித்துவமான இயல்பு
Auction
Yelam
ஏலம்
Stressful process
Mana azhutham tharakoodiya seyal murai
மன அழுத்தம் தரக்கூடிய செயல் முறை
Evaluation
Madhippeedu
மதிப்பீடு
Partition wall
Pirivinai suvar (பிரிவினை சுவர்)
Wall
Suvar
சுவர்
Human Resource Dept.
Manidha vazha thurai
மனித வளத்துறை
Residential address
Veettu mugavari (வீட்டு முகவரி)
Judgement
Theerppu
தீர்ப்பு
Sentenced
Dhandanai
தண்டனை
Suspect
Sandhegathirkuriyavar
சந்தேகத்திற்கு உரியவர்
Spl. committee
Sirappu kuzhu
சிறப்பு குழு
Suggestion
2
Yosanai
(யோசனை)
parindhurai
(பரிந்துரை)
Advice
3
Arivurai
(அறிவுறை)
Aalosanai
(ஆலோசனை)
Budhdhimadhi
(புத்திமதி)
Rules
Vidhi muraigal
விதிமுறைகள்
Taxable income
Vari vidhippirku uriya varumaanam
வரி விதிப்பிற்குரிய வருமானம்
Misunderstand
2
Mana vetrumai
(மன வேற்றுமை)
Thavaraaga purindhu konda
(தவறாக புரிந்து கொண்ட)
Quality
Tharam
தறம்
Stolen property
Thirudapatta sothu
திருடப்பட்ட சொத்து
Sales executive
Virpanai nirvaagi
விற்பனை நிர்வாகி
Executive
Nirvaagi
நிர்வாகி
Quarantine officer
2
Thanimai paduthuvadharkaana adhigaari
தனிமை படுத்துவதற்கான அதிகாரி)
Thanimai paduthum adhigaari
(தனிமை படுத்தும் அதிகாரி)
Duty free
2
Sungavari indri (சுங்கவரி இன்றி)
Sungavari illaamal (சுங்கவரி இல்லாமல்)
Tick yes
Aam endru thervu sei
ஆம் என்று தேர்வு செய்
Seize
Kaippatru
கைப்பற்று
Confiscate
Parimudhal sei
பறிமுதல் செய்
Choices
Thervugal
தேர்வுகள்
Post (e.g. post something on social media)
Idugai
Post (e.g. Lamp post)
Kambam
கம்பம்
Post (i.e. designation)
Padhavi
பதவி
Post (send)
Anjal
அஞ்சல்
Letter
Anjal
அஞ்சல்
Fine
Abaraadham
அபராதம்
Quarantine regulation
Thanimai paduthuvadharkaana ozhungu murai vidhi
தனிமைப்படுத்துவதற்கான ஒழுங்கு முறை விதி
Condition
Nibandhanai
நிபந்தனை
Practice (i.e. usual way of doing something)
Nadaimurai
நடைமுறை
Travel insurance
2
Prayaana kaappeedu
(பிரயாணம் காப்பீடு)
Payana kaappeedu
(பயண காப்பீடு)
Insurance policy
Kaappeetu kolgai
காப்பீட்டு கொள்கை
Visa expired
Kaalavadhiyaana nuzhaivu chandru
காலாவதியான நுழைவுச்சான்று
Visa rejection
Ayalnaattu nuzhaivu chandru maruppu
அயல்நாட்டு நுழைவுச்சான்று மறுப்பு
Waive
2
Thallubadi
(தள்ளுபடி)
Vittu koduthal
(விட்டுக்கொடுத்தல்)
Worth
Madhippu
மதிப்பு
Per Annum
Oru aandukku
ஒரு ஆண்டுக்கு
Possession
Udaimai
உடைமை
Notice board
Arivippu palagai
அறிவிப்பு பலகை
Board
Palagai
பலகை
Social welfare officer
Samooga nala adhigaari
சமூக நல அதிகாரி
Common health center
Podhu sugaadhaara maiyam
பொது சுகாதார மையம்
Financial Counselling meeting
Nidhi Aalosanai koottam
நிதி ஆலோசனை கூட்டம்
Members
Uruppinargal
உறுப்பினர்கள்
Primary school
Thodakka palli
தொடக்கப் பள்ளி
Rental agreement
Vaadagai oppandham
வாடகை ஒப்பந்தம்
Charge
Kattanam
கட்டணம்
Attack
Thaakku
தாக்கு
Expenditure
Selavu
செலவு
Utility
2
Payan paadu
(பயன்பாடு)
Payan
(பயன்)
Utility bills
Payanpaattu rasedhu
பயன்பாட்டு ரசீது
Utility expense
Payanpaattu selavu
பயன்பாட்டு செலவு
Before stipulated time
Nirnayakkapatta nerathirku mun
நிர்ணயிக்கப்பட நேரத்திற்கு முன்
Personal
Thanipatta
தனிப்பட்ட
Financial position
Nidhi nilamai
நிதி நிலைமை
Partner (family)
Thunai
துணை
Marriage
Thirumanam
திருமணம்
Older
Mooththa
மூத்த
Younger
Ilaya
இளய
Nephew
2
Udan pirandhaar magan
(உடன் பிறந்தார் மகன்)
Marumagan
(மறுமகன்)
Pension
Ooyvu oodhiyam
ஓய்வு ஊதியம்
Dependent children
Saarndhirukum kuzhandhai
சார்ந்து இருக்கும் குழந்தை
Police Report
Kaaval thurai arikkai
காவல் துறை அறிக்கை
Bank report
Vangi arikkai
வங்கி அறிக்கை
Certified translation
Chaandridappatta mozhi peyarppu
சானறிடப்பட்ட மொழி பெயர்ப்பு
Translate
Mozhi peyarkkavum
மொழி பெயர்க்கவும்
Serial number
Varisai yen
வரிசை எண்
Weather bureau
Vaanilai paniyagam
வானிலை பணியகம்
Air cooler
Kaatru kuliroottum karuvi
காற்று குளிரூட்டும் கருவி
Worse
Mosam
மோசம்
File (V) (e.g. file a case)
Thaakkal
தாக்கல்
Citizen
Kutimagan
குடிமகன்