Verbs (Class 01) Flashcards
He/She will kill
அவர் கொல்வார்
He/She (is) cry(ing)
அவர் அழுறார்
They will hold/take
அவங்க(ள்) கொள்வாங்க(ள்)
It/That will kill
அது கொல்லும்
You will cry
நீங்க(ள்) அழுவீங்க(ள்)
Please Kill (Impv)
கொல்லுங்க
She will cry (R)
அவங்க(ள்) அழுவாங்க(ள்)
You held/took
நீங்க(ள்) கொண்டீங்க(ள்)
They/Those (are) hold(ing)/take(ing)
அதுங்க கொள்ளுதுங்க
To hold/take (inf)
கொள்ள
I (am) kill(ing)
நான் கொல்றெ (கொல்றேன்)
Having not done (AvP)
செய்யாம
They/Those killed
அதுங்க கொன்றுச்சுங்க/கொன்றுதுங்க
They/These will cry
இதுங்க அழுவும்ங்க
He/She killed
அவர் கொன்றார்
We will cry
நாங்க(ள்) அழுவோம்
We held/took
நாங்க(ள்) கொண்டோம்
We (are) hold(ing)/take(ing)
நாங்க(ள்) கொள்றோம்
They (are) do(ing)
அவங்க(ள்) செய்றாங்க(ள்)
It/That killed
அது கொன்றுச்சு/கொன்றுது
She cried (R)
அவங்க(ள்) அழுதாங்க(ள்)
Kill (Impv)
கொல்
She killed
அவள் கொன்றாள்
We will hold/take
நாங்க(ள்) கொள்வோம்
To cry (Inf)
அழ
She will hold/take (R)
அவங்க(ள்) கொள்வாங்க(ள்)
You will kill
நீங்க(ள்) கொல்வீங்க(ள்)
She will do
அவள் செய்வாள்
You killed
நீங்க(ள்) கொன்றீங்க(ள்)
He/She (is) kill(ing)
அவர் கொல்றார்
Please Rain (Impv)
மழை பெய்யுங்க
They/Those (are) cry(ing)
அதுங்க அழுவுதுங்க
She (is) do(ing)
அவள் செய்றாள்
Hold/Take (Impv)
கொள்
It/This will cry
இது அழுவும்
She (is) kill(ing)
அவள் கொல்றாள்
They/Those will hold/take
அதுங்க கொள்ளும்ங்க
It/That (is) kill(ing)
அது கொல்லுது
They will do
அவங்க(ள்) செய்வாங்க(ள்)
She will hold/take
அவள் கொள்வாள்
You (are) cry(ing)
நீங்க(ள்) அழுறீங்க(ள்)
To Rain (Inf)
மழை பெய்ய
He will hold/take
அவன் கொள்வான்
They cried
அவங்க(ள்) அழுதாங்க(ள்)
Having done (AvP)
செய்து
Do (Impv)
செய்
She (is) do(ing) (R)
அவங்க(ள்) செய்றாங்க(ள்)
Please Do (Impv)
செய்யுங்க
It/That will cry
அது அழுவும்
Having held/took (AvP)
கொண்டு
She (is) hold(ing)/take(ing)
அவள் கொள்றாள்
I did
நான் செய்தெ (செய்தேன்)
They will kill
அவங்க(ள்) கொல்வாங்க(ள்)
He (is) cry(ing)
அவன் அழுறான்
You will hold/take
நீங்க(ள்) கொள்வீங்க(ள்)
We will kill
நாங்க(ள்) கொல்வோம்
He/She (is) hold(ing)/take(ing)
அவர் கொள்றார்
He killed
அவன் கொன்றான்
It/This (is) cry(ing)
இது அழுவுது
We cried
நாங்க(ள்) அழுதோம்
She will kill
அவள் கொல்வாள்
We (are) do(ing)
நாங்க(ள்) செய்றோம்
He cried
அவன் அழுதான்
I will cry
நான் அழுவெ (அழுவேன்)
Having killed (AvP)
கொன்று
I (am) do(ing)
நான் செய்றெ (செய்றேன்)
Having not killed (AvP)
கொல்லாம
You (are) do(ing)
நீங்க(ள்) செய்றீங்க(ள்)
They/These will hold/take
இதுங்க கொள்ளும்ங்க
You (are) hold(ing)/take(ing)
நீங்க(ள்) கொள்றீங்க(ள்)
They did
அவங்க(ள்) செய்தாங்க(ள்)
He (is) do(ing)
அவன் செய்றான்
They killed
அவங்க(ள்) கொன்றாங்க(ள்)
It/That (is) hold(ing)/take(ing)
அது கொள்ளுது
He (is) hold(ing)/take(ing)
அவன் கொள்றான்
It/This rained
இது மழை பெய்துச்சு/பெய்துது
She killed (R)
அவங்க(ள்) கொன்றாங்க(ள்)
She (is) hold(ing)/take(ing) (R)
அவங்க(ள்) கொள்றாங்க(ள்)
They/These (are) kill(ing)
இதுங்க கொல்லுதுங்க
She (is) kill(ing) (R)
அவங்க(ள்) கொல்றாங்க(ள்)
It/This will kill
இது கொல்லும்
She did
அவள் செய்தாள்
Please Hold/Take (Impv)
கொள்ளுங்க
She cried
அவள் அழுதாள்
He did
அவன் செய்தான்
We (are) kill(ing)
நாங்க(ள்) கொல்றோம்
It/That cried
அது அழுதுச்சு/அழுதுது
You did
நீங்க(ள்) செய்தீங(ள்)
They/These will kill
இதுங்க கொல்லும்ங்க
It/This (is) rain(ing)
இது மழை பெய்யுது
It/That held/took
அது கொண்டுச்சு/கொண்டுது
I cried
நான் அழுதெ (அழுதேன்)
They held/took
அவங்க(ள்) கொண்டாங்க(ள்)
She held/took
அவள் கொண்டாள்
He/She will hold/take
அவர் கொள்வார்
Cry (Impv)
அழு
Please Cry (Impv)
அழுங்க
He/She will cry
அவர் அழுவார்
They/Those cried
அதுங்க அழுதுச்சுங்க/அழுதுதுங்க
It/This (is) hold(ing)/take(ing)
இது கொள்ளுது
They/These killed
இதுங்க கொன்றுச்சுங்க/கொன்றுதுங்க
They/These held/took
இதுங்க கொண்டுச்சுங்க/கொண்டுதுங்க
We (are) cry(ing)
நாங்க(ள்) அழுறோம்
It/This held/took
இது கொண்டுச்சு/கொண்டுது
He will cry
அவன் அழுவான்
They/These cried
இதுங்க அழுதுச்சுங்க/அழுதுதுங்க
They/Those held/took
அதுங்க கொண்டுச்சுங்க/கொண்டுதுங்க
Having Rained (AvP)
மழை பெய்து
She will kill (R)
அவங்க(ள்) கொல்வாங்க(ள்)
He (is) kill(ing)
அவன் கொல்றான்
It/That (is) cry(ing)
அது அழுவுது
He will do
அவன் செய்வான்
She (is) cry(ing) (R)
அவங்க(ள்) அழுறாங்க(ள்)
It/This will rain
இது மழை பெய்யும்
He/She cried
அவர் அழுதார்
It/This cried
இது அழுதுச்சு/அழுதுது
He/she will do
அவர் செய்வார்
I (am) hold(ing)/take(ing)
நான் கொள்றெ (கொள்றேன்)
We killed
நாங்க(ள்) கொன்றோம்
He held/took
அவன் கொண்டான்
She will do (R)
அவங்க(ள்) செய்வாங்க(ள்)
It/This (is) kill(ing)
இது கொல்லுது
She will cry
அவள் அழுவாள்
They (are) kill(ing)
அவங்க(ள்) கொல்றாங்க(ள்)
You will do
நீங்க(ள்) செய்வீங்க(ள்)
She did (R)
அவங்க(ள்) செய்தாங்க(ள்)
She held/took (R)
அவங்க(ள்) கொண்டாங்க(ள்)
They/These (are) hold(ing)/take(ing)
இதுங்க கொள்ளுதுங்க