Tamil Phrases Flashcards
Left side
இடது பக்கம்
Right side
வலது பக்கம்
Year
ஆண்டு
He is living in Sydney
அவர் சிட்னியில் வசிக்கிறார்
He works in finance
அவர் நிதித்துறையில் வேலை செய்கிறார்
Road
சாலை
To clean the room
அறையை சுத்தம் செய்ய
I can practice speaking Tamil
என்னால் தமிழ் பேச பழக முடியும்
The trip took 8 hours
பயணம் 8 மணி நேரம் எடுத்தது
Three months earlier
மூன்று மாதங்களுக்கு முன்
It will be convenient to meet then
அப்போது சந்திக்க வசதியாக இருக்கும்
Facility
வசதி
Wife
மனைவி
Library
நூலகம்
South
தெற்கு
You have one son?
உனக்கு ஒரு மகன் இருக்கிறான்?
Saw / found
கண்டேன்
How long did you work there?
நீங்கள் அங்கு எவ்வளவு காலம் வேலை செய்தீர்கள்
The height of the doors is less
கதவுகளின் உயரம் குறைவு
His second son joined the tiger army
அவரது இரண்டாவது மகன் புலிப்படையில் சேர்ந்தார்
We can buy why we need
நமக்கு தேவையானதை வாங்கலாம்
Improvement / progresss
முன்னேற்றம்
I improved my tamil
என் தமிழை மேம்படுத்தினேன்
The land
நிலம்
Problem
பிரச்சனை
Middle brother
நடுத்தர சகோதரர்
Youngest brother
இளைய சகோதரர்