Sorporulmamma Flashcards
1
Q
உரமாய்
A
எருவாய்
2
Q
விருட்சமாய்
A
மரமாய்
3
Q
பிடிக்கப்பட்ட
A
ஆட்கொள்ளப்பட்ட , பாதிக்கப்பட்ட
4
Q
வாழ்வதற்கு வகை செய்கின்றன
A
வழி ( middle words’s meaning)
5
Q
பெருமிதத்தோடு
A
பெருமையோடு
6
Q
இல்லத்தை
A
வீட்டை
7
Q
இயற்கையாக
A
இயல்பாக
8
Q
வாய்ப்பு
A
சந்தர்ப்பம்
9
Q
வழங்கக்கூடிய
A
அளிக்கக்கூடிய
10
Q
ஈர்க்கின்றன
A
கவர்கின்ற
11
Q
இடற்பாடில்லாமல்
A
தடையில்லாமல்
12
Q
இனியவை
A
நல்லவை
13
Q
அமிழ்ந்து
A
மூழ்கி
14
Q
அவலம்
A
கொடுதல்
15
Q
வருத்திக்கொண்டு
A
கவலைப்பட்டுக் கொண்டு
16
Q
எழும்போது
A
தோன்றும்போது
17
Q
போலியாக
A
பொய்யாக
18
Q
( பழகும்) மனப்பான்மை
A
தன்மை
19
Q
(காண்பது ) அரிதான
A
கடினமா , கிடைப்பதற்கரிய
20
Q
குறைபாடே
A
குறையே
21
Q
குறிக்கோளையும்
A
இலட்சியத்தையும்
22
Q
தூரத்தில்
A
சேய்மையில் / தொலைவில்
23
Q
கையாளுவதை
A
பயன்படுத்துவதை
24
Q
இயலும்
A
முடியும்
25
Q
நீக்கி
A
விலக்கி
26
Q
துன்பங்களுக்கு
A
இன்னல்களுக்கு