Small Sentences Flashcards
Birds flied
பறவைகள் மறந்தன
Birds fly
பறவைகள் பறக்கின்றன
Birds will fly
பறவைகள் மறக்கும்
The child smiled
குழந்தை சிரித்தது
The child smiles
குழந்தை சிரிக்கிறது
Past tense
இறந்தகாலம்
Present tense
நிகழ்காலம்
Future tense
எதிர்காலம்
The child will smile
குழந்தை சிரிக்கும்
Student studied
மாணவன் படித்தான்
Student studies
மாணவன் படிக்கிறான்
Student will study
மாணவன் படிப்பான்
(Female) student writed
மாணவி எழுதினாள்
(Female) student writes
மாணவி எழுதுகிறாள்
(Female) student will write
மாணவி எழுதுவாள்
Monkies jumped
குரங்குகள் தாவின
Monkies jump
குரங்குகள் தாவுகின்றன
Monkies will jump
குரங்குகள் தாவும்
Flowers bloomed
பூக்கள் பூத்தன
Flowers bloom
பூக்கள் பூக்கின்றன
Flowers will bloom
பூக்கள் பூக்கும்
Degree forget
பட்டம் பறந்தது
Degree forget
பட்டம் பறக்கின்றது
Degree will forget
பட்டம் பறக்கும்