அன்னை mozhiye - பாவலரேறு பெ ருஞ்சித்திரனார் Flashcards
சா கும் போதும் தமிழ்படித்துச் சா கவேண் டும் – என்றன்
சாம்ப லும் தமிழ்மணந்து வே கவேண் டும் - said by
க. சச் சிதானந்த ன்
கனிச்சா று written by
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்
தென் மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்க ளின் வாயிலாகத்
தமிழுணர்வை உலகெங் கும் பரப்பியவர் - who?
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்
பாவலரே று பெ ருஞ்சித்திரனாரின் இயற்பெ யர்
துரை. மாணிக்கம்
உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறா சிரியம், கனிச்சா று, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவை கள் - written by
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்
இவரின் திருக்குறள் மெய்ப்பொ ருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந் துள்ளது. இவரது நூல்கள் நா ட்டுடைமை யாக்கப்ப ட்டுள்ளன. who is this ?
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்
திருக்குறள் மெய்ப்பொ ருளுரை written by
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! - said by
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்
மன் னுஞ் சிலம்பே ! மணிமே கலை வடிவே !
முன்னும் நினை வால் முடிதா ழ வாழ் த்துவமே ! - said by
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்
செந்தமிழே ! உள்ளுயிரே செப்ப ரிய நின்பெ ருமை
எந்தமிழ்நா எவ்வா று எடுத்தே உரை விரிக்கும்? - said by
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்
அந்தும்பி பாடும் அதுப�ோ ல யாம்பா டி
முந்துற்றோம் யாண் டும் முழங்கத் தனித்தமிழே ! - said by
பாவலரே று பெ ருஞ்சித்திரனார்