Dialogue 1: At the hospital Flashcards
Good day (morning, afternoon, evening) Alt.
வாங்கம்மா!
Good day (morning, afternoon, evening)
வணக்கம்
It/That will come
அது வரும்
You came
நீங்க வந்தீங்க
We came
நாங்க வந்தோம்
He/She came
அவர் வந்தார்
She will come (R)
அவங்க வருவாங்க
I will come
நான் வருவேன்
He/She will come
அவர் வருவார்
He/She (is) come(ing)
அவர் வர்றார்
They (are) come(ing)
அவங்க வர்றாங்க
They will come
அவங்க வருவாங்க
You (are) come(ing)
நீங்க வர்றீங்க
They came
அவங்க வந்தாங்க
You will come
நீங்க வருவீங்க
He (is) come(ing)
அவன் வர்றான்
I (am) come(ing)
நான் வர்றேன்
We (are) coming
நாங்க வர்றோம்
It/This came
இது வந்துச்சு/வந்துது
We will come
நாங்க வருவோம்
It/That (is) come(ing)
அது வருது
Having Come (AvP)
வந்து
It/This will come
இது வரும்
He will come
அவன் வருவான்
Come (Impv)
வா
She came (R)
அவங்க வந்தாங்க
Please Come (Impv)
வாங்க
He came
அவன் வந்தான்
It/That came
அது வந்துச்சு/வந்துது
She will come
அவள் வருவாள்
She (is) come(ing) (R)
அவங்க வர்றாங்க
She (is) come(ing)
அவள் வர்றாள்
Having not Come (AvP)
Having not Come (AvP)
I came
நான் வந்தேன்
To Come (Inf)
வர
It/This (is) come(ing)
இது வருது
She came
அவள் வந்தாள்
Here
இங்க
There
அங்க
Where?
எங்க?
Having Not Sat (AvP)
உக்காராம
He/She (is) sit(ting)
அவர் உக்கார்றார்
I (am) sit(ting)
நான் உக்கார்றேன்
It/That (is) sit(ting)
அது உக்காருது
He will sit
அவன் உக்கார்வான்
He/She sat
அவர் உக்கார்ந்தார்
It/This will sit
இது உக்காரும்
She sat (R)
அவங்க உக்கார்ந்தாங்க
They will sit
அவங்க உக்கார்வாங்க
Sit (Impv)
உக்கார்
To Sit (Inf)
உக்கார
I sat
நான் உக்கார்ந்தேன்
We will sit
நாங்க உக்கார்வோம்
It/That will sit
அது உக்காரும்
She (is) sit(ting) (R)
அவங்க உக்கார்றாங்க
I will sit
நான் உக்கார்வேன்
It/This (is) sit(ting)
இது உக்காருது
They (are) sit(ting)
அவங்க உக்கார்றாங்க
It/This sat
இது உக்கார்ந்துச்சு (உக்கார்ந்துது)
He (is) sit(ting)
அவன் உக்கார்றான்
It/That sat
அது உக்கார்ந்துச்சு (உக்கார்ந்துது)
Please Sit (Impv)
உக்காருங்க
She sat
அவள் உக்கார்ந்தாள்
Having Sat (AvP)
உக்கார்ந்து
You will sit
நீங்க உக்கார்வீங்க
You (are) sit(ting)
நீங்க உக்கார்றீங்க
He sat
அவன் உக்கார்ந்தான்
She (is) sit(ting)
அவள் உக்கார்றாள்
We (are) sit(ting)
நாங்க உக்கார்றோம்
She will sit
அவள் உக்கார்வாள்
She will sit (R)
அவங்க உக்கார்வாங்க
He/She will sit
அவர் உக்கார்வார்
We sat
நாங்க உக்கார்ந்தோம்
Say (Impv)
சொல்
Please Say (Impv)
சொல்லுங்க
To Say (Inf)
சொல்ல
Having Said (AvP)
சொன்னு
Having Not Said (AvP)
சொல்லாம
I said
நான் சொன்னேன்
We said
நாங்க சொன்னோம்
You said
நீங்க சொன்னீங்க
He said
அவன் சொன்னான்
She said
அவள் சொன்னாள்
He/She said
அவர் சொன்னார்
She said (R)
அவங்க சொன்னாங்க
They said
அவங்க சொன்னாங்க
It/This said
இது சொன்னது
It/That said
அது சொன்னது
I (am) say(ing)
நான் சொல்றேன்
We (are) say(ing)
நாங்க சொல்றோம்
You (are) say(ing)
நீங்க சொல்றீங்க
He (is) say(ing)
அவன் சொல்றான்
She (is) say(ing)
அவள் சொல்றாள்
He/She (is) say(ing)
அவர் சொல்றார்
She (is) say(ing) (R)
அவங்க சொல்றாங்க
They (are) say(ing)
அவங்க சொல்றாங்க
It/This (is) say(ing)
இது சொல்லுது
It/That (is) say(ing)
அது சொல்லுது
I will say
நான் சொல்வெ (சொல்வேன்)
We will say
நாங்க சொல்வோம்
You will say
நீங்க சொல்வீங்க
He will say
அவன் சொல்வான்
She will say
அவள் சொல்வாள்
He/She will say
அவர் சொல்வார்
She will say (R)
அவங்க சொல்வாங்க
They will say
அவங்க சொல்வாங்க
It/This will say
இது சொல்லும்
It/That will say
அது சொல்லும்
Body
உடம்பு
Body (Alt.)
உடல்
What?
என்ன?
Having not done (AvP)
செய்யாம
They (are) do(ing)
அவங்க செய்றாங்க
She will do
அவள் செய்வாள்
She (is) do(ing)
அவள் செய்றாள்
They will do
அவங்க செய்வாங்க
Having done (AvP)
செய்து
Do (Impv)
செய்
She (is) do(ing) (R)
அவங்க செய்றாங்க
Please Do (Impv)
செய்யுங்க
I did
நான் செஞ்சேன்
We (are) do(ing)
நாங்க செய்றோம்
I (am) do(ing)
நான் செய்றேன்
You (are) do(ing)
நீங்க செய்றீங்க
They did
அவங்க செஞ்சாங்க
He (is) do(ing)
அவன் செய்றான்
She did
அவள் செஞ்சாள்
He did
அவன் செஞ்சான்
You did
நீங்க செஞ்சீங
He will do
அவன் செய்வான்
He/she will do
அவர் செய்வார்
She will do (R)
அவங்க செய்வாங்க
You will do
நீங்க செய்வீங்க
She did (R)
அவங்க செஞ்சாங்க
He/she (is) do(ing)
அவர் செய்றார்
He/she did
அவர் செஞ்சார்
I will do
நான் செய்வேன்
We will do
நாங்க(ள்) செய்வோம்
We did
நாங்க செஞ்சோம்
To do (inf)
செய்ய
It/This did
செய்துது
It/That did
செய்துது
It/This does
செய்யுது
It/That does
செய்யுது
It/This will do
செய்யும்
It/That will do
செய்யும்
For two days
ரெண்டு நாளா
A fever
ஒரே காய்ச்சல்
Stomach
வயிறு
Ache/Pain
வலி
Stomachache
வயிறு வலி
Other (also)
வேற
Vomiting
வாந்தி
Diarrhea
லூஸ் மோஷன்
Anything/Something
ஏதாவது
Please Be (impv)
இருங்க
We were
நாங்க இருந்தோம்
You were (R)
நீங்க இருந்தீங்க
Be (impv)
இரு
We will be
நாங்க(ள்) இருப்போம்
He/She will be
அவர் இருப்பார்
She was (R)
அவங்க இருந்தாங்க
We are
நாங்க இருக்கோம்
It/This was
இது இருந்துச்சு/இருந்துது
It/That was
அது இருந்துச்சு/இருந்துது
He will
அவன் இருப்பான்
They will be
அவங்க இருப்பாங்க
You are
நீங்க இருக்கிறீங்க
To be (Inf.)
இருக்க
It/That will be
அது இருக்கும்
He/She is
அவர் இருக்கார்
He was
அவன் இருந்தான்
He/She was
அவர் இருந்தார்
She will be
அவள் இருப்பாள்
Having not been (AvP)
இருக்காம
You will be
நீங்க இருப்பீங்க
I was
நான் இருந்தேன்
They are
அவங்க இருக்காங்க
It/This is
இது இருக்குது
She is (R)
அவங்க இருக்காங்க
It/This will be
இது இருக்கும்
She was
அவள் இருந்தாள்
She is
அவள் இருக்காள்
It/That is
அது இருக்குது
They were
அவங்க இருந்தாங்க
Having been (AvP)
இருந்து
I will be
நான் இருப்பேன்
She will be (R)
அவங்க இருப்பாங்க
I am
நான் இருக்கேன்
He is
அவன் இருக்கான்