Day2 Flashcards
1
Q
Have
A
இருக்கிறது
2
Q
Has
A
இருக்கிறது
3
Q
I have
A
என்னிடம் இருக்கிறது
4
Q
We have
A
எங்களிடம் இருக்கிறது
5
Q
You have
A
உங்களிடம் இருக்கிறது
6
Q
They have
A
அவர்களிடம் இருக்கிறது
7
Q
He has
A
அவனிடம் இருக்கிறது
8
Q
She has
A
அவளிடம் இருக்கிறது
9
Q
It has
A
அதனிடம் இருக்கிறது
10
Q
Don’t have
A
இல்லை
11
Q
Doesn’t have
A
இல்லை
12
Q
Had
A
இருந்தது
13
Q
I had
A
என்னிடம் இருந்தது
14
Q
We had
A
எங்களிடம் இருந்தது
15
Q
You had
A
உங்களிடம் இருந்தது
16
Q
They had
A
அவர்களிடம் இருந்தது
17
Q
He had
A
அவனிடம் இருந்தது
18
Q
She had
A
அவளிடம் இருந்தது
19
Q
It had
A
அதனிடம் இருந்தது
20
Q
I have a bike
A
என்னிடம் ஒரு பைக் இருக்கிறது
21
Q
We have a car
A
எங்களிடம் ஒரு கார் இருக்கிறது
22
Q
You have a book
A
உங்களிடம் ஒரு புத்தகம் இருக்கிறது
23
Q
They have a dog
A
அவர்களிடம் ஒரு நாய் இருக்கிறது
24
Q
He has a pen
A
அவனிடம் ஒரு பேனா இருக்கிறது
25
She has money
அவளிடம் பணம் இருக்கிறது
26
We don't have
எங்களிடம் இல்லை
27
She does't have
அவளிடம் இல்லை
28
You don't have
உங்களிடம் இல்லை
29
I don't have
என்னிடம் இல்லை
30
He doen't have
அவனிடம் இல்லை
31
They don't have
அவர்களிடம் இல்லை
32
It doesn't have
அதனிடம் இல்லை
33
I don't have a pen
என்னிடம் ஒரு பேனா இல்லை
34
They don't have a car
அவர்களிடம் ஒரு கார் இல்லை
35
You don't have a bike
உன்னிடம் ஒரு பைக் இல்லை
36
We don't have money
எங்களிடம் பணம் இல்லை
37
He doesn't have a bike
அவனிடம் ஒரு பைக் இல்லை
38
She doesn't have money
அவளிடம் பணம் இல்லை
39
Do you have a bike ?
உன்னிடம் ஒரு பைக் இருக்கா ?
40
Does he have a bike?
அவனிடம் ஒரு பைக் இருக்கா ?
41
Do they have money?
அவர்களிடம் பணம் இருக்கிறதா ?
42
Does Rani have money?
ராணியிடம் பணம் இருக்கிறதா ?
43
Do we have a car?
நம்மிடம் ஒரு கார் இருக்கிறதா ?
44
Does she have a car?
அவளிடம் ஒரு கார் இருக்கிறதா ?
45
Don't you have money?
உன்னிடம் பணம் இல்லையா ?
46
Don't they have money?
அவர்களிடம் பணம் இல்லையா ?
47
Doesn't she have money?
அவளிடம் பணம் இல்லையா ?
48
Doesn't Ramu have money?
ராமுவிடம் பணம் இல்லையா ?
49
Don't they have a dog?
அவர்களிடம் ஒரு நாய் இல்லையா ?
50
Doesn't she have a pencil?
அவளிடம் ஒரு பென்சில் இல்லையா ?
51
I had a meeting
எனக்கு ஒரு Meeting இருந்தது.
52
He had a good friend
அவனுக்கு ஒரு நல்ல நண்பன் இருந்தான்.
53
I had a good friend
எனக்கு ஒரு நல்ல நண்பன் இருந்தான்.
54
We had money
எங்களிடம் பணம் இருந்தது