Conversation Flashcards
ஆஸ்பத்திரியில்
At the hospital
At the hospital
ஆஸ்பத்திரியில்
வணக்கம் டாக்டர்
Good morning doctor
Good morning doctor
வணக்கம் டாக்டர்
வாங்கம்ம!
Please come
Please come
வாங்கம்ம!
இங்க வந்து உக்காருங்க. சொல்லுங்க உடம்புக்கு என்ன செய்யுது
Come here and sit. Tell me whats happening to your body [lit.]

ரெண்டு நாளா ஒரே காய்ச்சல் டாக்டர், வயிறு வலி வேற
Two days continuous/non-stop fever, stomach pain too/also [lit.]

வாந்தி, லூஸ் மோஷன் (பேதி) ஏதாவது இருக்கா?
vomit loose motion something like this you have? [lit.]

இல்ல, டாக்டர்
No doctor
No doctor
இல்ல, டாக்டர்