Aathichudi Flashcards
1அ Have desire to do good deeds
அறம் செய விரும்பு (Aṟam ceya virumbu)
2ஆ Anger should be subdued
ஆறுவது சினம் (Āaṟuvadu ciṉam)
3இ Help to your best possible extent
இயல்வது கரவேல் (Iyalvadu karavēl)
4ஈ Don’t stop doing charity
ஈவது விலக்கேல் (Īyvatu vilakkēl)
5உ Do not boast about your possession
உடையது விளம்பேல் (Udeiyadu viḷambēl)
6ஊ Do not give up hope
ஊக்கமது கைவிடேல் (Ukkamadu kaividel)
7எ Do not underestimate the power of learning
எண் எழுத்து இகழேல் (YĒn yeytdu ikayel)
8ஏ To accept alms is a shameful act
ஏற்பது இகழ்ச்சி
9ஐ Before eating, share food with those who need
ஐயமிட்டு உண்
10ஒ Act with high moral standards
ஒப்புர வொழுகு
11ஓ Never stop learning
ஓதுவது ஒழியேல்
12ஒள Never envy / talk bad about others
ஒளவியம் பேசேல்