தமிழ் 2 Flashcards
1
Q
Oil Brinjal Curry
A
எண்ணை கத்திரிக்காய் குழம்பு
2
Q
Me too
A
நானும்
3
Q
I miss you a lot
A
உண்ண ரொம்ப மிஸ் பண்றேன்
4
Q
I also miss you
A
நானும் உன்னை மிஸ் பண்றேன்
5
Q
A bit more
A
இண்ணும் கொஞ்சம்
6
Q
I can’t be without seeing you
A
என்னால உன்ன பாக்காம இருக்க முடியாது
7
Q
I am waiting to see you
A
உன்ன பாக்க wait பன்னிகிட்டு இருக்கேன்
8
Q
You learned to speak Tamil well
A
நல்லா தமிழ் பேச கத்துக்கிட்ட
9
Q
Ginger
A
இஞ்சி
10
Q
Schlaf gut
A
நல்லா தூங்கு
11
Q
See you tomorrow
A
நாளை சந்திப்போம்🤗
12
Q
Train
A
ரயில்
13
Q
Railway station
A
ரயில் நிலையம்
14
Q
Police Station
A
காவல் நிலையம்
15
Q
Fire
A
தீ / நெருப்பு