02 Vocab AITL Level 3 Flashcards
Yellow
மஞ்சள்
Color
நிறம்
What?
என்ன?
Corner, edge
ஓரம்
Corner
மூலை
Brain
மூளை
Circle
வட்டம்
Friend
நண்பன்
Daughter
மகள்
Son
மகன்
She
அவள்
He
அவன்
Location
இடம்
Housefly
ஈ
Mayflies (termite)
ஈசல்
Walk (v.)
நட
Study (v.)
படி
Touch (v.)
தொடு
See (v.)
பார்
Buy (v.)
வாங்கு
I walk
நான் நடக்கிறேன்
You (s.) walk
நீ நடக்கிறாய்
He walks
அவன் நடக்கிறான்
She walks
அவள் நடக்கிறாள்
It walks
அது நடக்கிறது
John walks
ஜான் நடக்கிறான்
The dog walks
நாய் நடக்கிறது
We walk
நாங்க நடக்கிறோம்
You (pl.) walk
நீங்க நடக்கிறீங்க
They walk
அவங்க நடக்கிறாங்க
Forest
காடு
How
எப்படி
Fifty
ஐம்பது
Ten
பத்து
Father
அப்பா
Mother
அம்மா
Aunt (mother’s older sister)
அத்தை
Aunt (mother’s younger sister)
சித்தி
Aunt (father’s sister)
மாமி
Uncle (father’s older brother)
பெரியப்பா
Uncle (father’s younger brother)
சித்தப்பா
Uncle (mother’s brother)
மாமா
Grandmother
ஆச்சி, பாட்டி
Grandfather
தாத்தா, பாட்டா
Younger brother
தம்பி
Older brother
அண்ணா
Younger sister
தங்கச்சி
Older sister
அக்கா
Family
குடும்பம்
Grandson
பேரன்
Granddaughter
பேத்தி
It
இது
This
இந்து
Salt
உப்பு
Knife
கத்தி
Dance (v.)
ஆடு
Run (v.)
ஓடு
Bite (v.)
கடி
Drink (v.)
குடி
Go (v.)
போ
I danced
நான் ஆடினேன்
You (s.) danced
நீ ஆடினாய்
He danced
அவன் ஆடினான்
She danced
அவள் ஆடினாள்
It danced
அது ஆடியது
John danced
ஜான் ஆடினான்
The dog danced
நாய் ஆடியது
We danced
நாங்க ஆடினோம்