01 Vocabulary Flashcards
1
Q
Greetings
A
வணக்கம்
2
Q
You (Singular polite/plural)
A
நீங்க(ள)
3
Q
name
A
பேரு (பேர்)
4
Q
Yes
A
ஆமா
5
Q
I
A
நான்
6
Q
just, only (emphatic word)
A
தான்
7
Q
My
A
என்
8
Q
Professor
A
பேராசிரியர்
9
Q
Student
A
மாணவன்
10
Q
Very; Very much
A
ரொம்ப
11
Q
Happiness, Pleasure
A
மகிழ்ச்சி
12
Q
Come
A
வா (வர-, வரு-, வ-)
13
Q
Hotel
A
ஓட்டல்
14
Q
There
A
அங்கே
15
Q
Go
A
போ (போக-)