உவமைத் தொடர்கள் Flashcards
உயிரும் உடலும் போல
பிரியாநட்பு
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல
ஒற்றுமை
கீரியும் பாம்பும் போல
தீராப்பகை
சிலையில் எழுத்துப் போல
அழியாமை
செவிடன் காதில் ஊதிய சங்கு போல
பயனின்மை
கிணறு வெட்டப் பூதம் வந்தது போல
ஏமாற்றம்
சுழற காற்றில் அகப்பட்ட தரும்பு போல
துன்பம் போராட்டம்
தாரகை நடுவே தண்மதி போல
தலைமைச் சிறப்பு
ஓருயிரும் ஈருடலும் போல
இருவரின் ஒருமைத் தன்மை
உள்ளங்கை நெல்லிக்கனி போல
தெளிவாக விளங்குழல்
பிரியாநட்பு
உயிரும் உடலும் போல
ஒற்றுமை
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல
தீராப்பகை
கீரியும் பாம்பும் போல
அழியாமை
சிலையில் எழுத்துப் போல
பயனின்மை
செவிடன் காதில் ஊதிய சங்கு போல
ஏமாற்றம்
கிணறு வெட்டப் பூதம் வந்தது போல
துன்பம் போராட்டம்
சுழற காற்றில் அகப்பட்ட தரும்பு போல
தலைமைச் சிறப்பு
தாரகை நடுவே தண்மதி போல
இருவரின் ஒருமைத் தன்மை
ஓருயிரும் ஈருடலும் போல
தெளிவாக விளங்குழல்
உள்ளங்கை நெல்லிக்கனி போல